Skip to main content

வாங்க விளையாடலாம் சிரிச்சா போச்சி - Part - I



சங்கத்து ஆபிசர் - 1 ராஜ ராஜன்

1) நீங்க Schoolla படிக்கும்போது subjecta புரிஞ்சி படிசீங்களா ? மனப்பாடம் பண்ணேன்ங்களா?

a) A, B, C, D எல்லாம் புரிஞ்சி தான் படிச்சேன்.
b) என் தப்பில்ல கணக்கு வாத்தியார் சரி இல்ல. கணக்கு பண்றதுலயே குரியா இருந்தாரு.
c) புரிஞ்சி படிச்சிருந்தா இதை விட mark கம்மியா எடுத்திருப்பேன்.
d) Classல தூக்கம் வந்திடுச்சு வீட்ல பிரியாணி போட்டுட்டாங்க.

2) நீங்க வேலைல sincerea இல்லையா?

a) I ama very sincre and strict officer. What the nonsense you are talking.
b) அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
c) எவ்ளோ sincerea இருந்தாலும் officeல  Freeயா பிரியாணி போட மாற்றாங்க
d) அட நீ வேற. அந்த MLAவாலயே சாதிக்க முடியலயாம் என்ன சாதிக்க சொல்றாங்க

சங்கத்து ஆபிசர் - 2 பிரகாஷ்

1) நீங்க ராஜராஜனுக்கு மட்டும் அண்ணனா இல்ல ஊருக்கே அண்ணனா? 
 
a) Good Question. ஆனா இதை நீங்க அறிஞர் அண்ணா கிட்ட தான் கேட்கணும்.
b) இவனுக்கு அண்ணனா இருக்கறதே சமாளிக்க முடியல. Over timeலாம் பண்ண முடியாது.
c) நான் சாதாரண ரவுடி தான். எனக்கும் ஒரு அன்னான் இருக்கான். ஏக் மார் தோ துக்கடா.  
d) ஓரமா உக்காந்துட்டு போகலாம்னா விட மாற்றீங்க.

2) நீங்க Dubaiல என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?

a) சும்மா சுத்தி பாக்க போனேன்.
b) ஒட்டக பால் குடிக்கலாம்னு போனேன். 
c) Dubai Sheik Milk Shake குடுக்கறேன்னு சொன்னாரு அது தான் போனேன்.
d) நான் Dubaiகே போகல சும்மா லுலுலாய்க்கு புருடா உட்டேன்.

சங்கத்து ஆபிசர் - 3 ஜெய்

1) நீங்க எந்த area தாதா?

a) கடையில dalda விக்கறதோட சரி. வேற எந்த ஏரியா பக்கமும் போனதில்லை.
b) நாம எந்த வம்புக்கும் போறதில்ல தும்புக்கும் போறதில்ல . நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கறது.
c) தாதா Gangulyகே googly சொல்லி கொடுத்தது நான் தான். இருந்தாலும் அவருக்கு bowling வரலேன்னு batting அனுப்பிச்சுட்டேன்.
d) உங்க ஏரியா பக்கம் நான் வரல. எங்க ஏரியா பக்கம் நீங்க வர கூடாது. பேச்சு பேச்சா தான் இருக்கணும்.

2) உங்க கடையில பல்பம் வாங்கிட்டு போனேன். அது ஏன் சரியா எழுதல? 

a) அது என் தப்பில்ல. பல்பம் நுனிய கடிச்சி தின்னா அது சரியா எழுதாது.
b) Slateum என கடையில தான் வாங்கிருக்கணும். அது தான் தொழில் ரகசியம்.
c) ஒரு ரூபா பல்பத்துக்கு பதிலா  ஏன் 50 காசு பல்பம் வங்கனீங்க. 
d) அது எழுதாது. நீங்க தான் பல்பத்தை வாங்கனா cashback கிடைக்கும்னு வாங்கனீங்க.

சங்கத்து ஆபிசர் - 4 அரிஹந்த்

1) எந்த கடையில அரிசி வாங்கறீங்க slimஆவே இருக்கிறீங்க?

a) வீட்ல எப்பவும் சப்பாத்தி தான். கோதுமை Goaல வாங்கனது.
b) சாப்பாட்டுல கண்ணு போடாதீங்க ஏற்கனவே ரெண்டு சப்பாத்தி தான்.
c) Amazonல delivery late ஆகுது. அது தான் அண்ணாச்சி கடைல வாங்கறோம்.
d) Basmati Rice வாங்கலாம்னு போனா Basketடை தூக்க முடியல. Swiggyல order பண்ணா சமைச்சி தான் எடுத்துன்னு வர்றான்.

2) உங்களுக்கு English நல்லா வருமா? எங்க கத்துக்கிட்டீங்க?

a) By Birthu Mother Tongueயே அது தான். வெள்ளைக்காரனுக்கு ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போதே tuition எடுத்தேன்.
b) I can talk English. I can walk English. I can Sleep English. தம்பி ஒரு சோடா. 
c) Shakespeare என்னாண்ட சிஷ்யனா சேர வந்தப்போ, தொழில் சரியா வரலேன்னு பாதியிலே அனுப்பிச்சிட்டேன்.
d) Twinkle Twinkle little star கவிதை எழுதனதே நான் தான்.

சங்கத்து ஆபிசர் - 5 விஜய்

1) நீங்க Prabhu Deva மாதிரி dance ஆடறீங்களே. அது அவருக்கு தெரியுமா?

a) நீ வேற. நம்ம கிட்ட தொழில் கத்துக்குன பய தான் அவுரு. நல்லா ஆடுவாப்ல.
b) எங்க ஆயா கூட பெரிய dance மாஸ்டரா வருவேன்னு அப்பவே சொல்லுச்சு. நான் தான் பிரபு தேவா masterae ஆடிட்டு போகட்டும்னு விட்டு கொடுத்துட்டேன்.
c) நான் தான் எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்ட பாடும்னு சம்பாதிக்க போய்ட்டேன்.
d) நீ வேற. Muqqabula பாட்டுக்கு முக்காடு போட்டுனு ஆடனப்பவே என் dance பாத்து அவுரு அப்டே shock ஆயிட்டாரு.

2) உங்க இளமையின் ரகசியம் என்ன?

a) நாலு பேருக்கு கேக்கற மாதிரி சொல்லுங்க . நான் சொன்னா நம்ப மாட்டாங்க.
b) Complan குடிக்கும்போது அதுல lighta Horlicksayum சேத்துக்குவேன்.
c) இளமை எனும் பூங்காற்று பாட்டை கேட்டுகிட்டே daily தூங்குவேன்.
d) Partyக்கு போனா பையனை எப்பவுமே பக்கத்துல நிக்க வச்சிக்கிறது இல்ல.  

Comments

Popular posts from this blog

Smile like Pretty Girls

I woke up in the morning, to see some smile I looked at the mirror, ya that was fine I looked at everyone, to see who smiles Everyone hid that, why not smile? It was the flower, who really smiled With all the colours, really pretty fine I checked everyone, to see who smiles It's All the pretty girls, who are really fine I don’t drink, even if it’s some wine With all the things, that’s not so fine Not even if it’s only party time I looked at the nature, really fine Made by the God, who has done that fine If you do love Him, He won’t mind That you are crazy, at His time I checked the time, It was morning nine Have you got something, nice and fine? Photo Courtesy : freepik.com Support Us :  https://supportusbydeepak.blogspot.com

Humour

Do you know what is funny about being funny? It is being funny. Smiling is contagious. People will smile at you if you smile at them. Pretty girls won't smile that easily. I have to say, I love you to them. Still, some pretty girls won't accept. I have to say, I will bed you. There are some pretty girls who will not accept even that. They will ask me what I will do in bed. Caught you girls! Eagerly expecting the next line. No pretty, this write-up is about humour. People say laughter is the best medicine. Then I am a doctor for everyone. Looking for a doctor fantasy? No smarty, I am a Software programmer. Ya girls. It's more erotic than that. How? Because I can write C++ code like. if( you prepare your own orange juice)    { you like to squeeze} else if ( you like to eat your apples without slicing them)    { you like to bite } else if ( you like fruit salad )    { /** No smarty, Nothing I will write more **/ } Smiling people are always beaut...