திருடினால் தேள் கொட்டும் . இது உண்மையாண்ணே ? ரொம்ப நாளா ஒருத்தன் திருடினே இருக்கான் , அவனுக்கு ஒன்னும் ஆக மாட்டேங்குது ? திருடனை நரகத்தில் தேள் கொட்டும் . சரி , நீ ஏன் அதை இப்ப கேக்கற . இல்ல பக்கத்துக்கு தெருல bike ஒருத்தன் வெளில தான் நிப்பாட்டறான் அது தான் . ஏன்டா ஆட்டைய போடறதுக்கு நீ என்கிட்டவே ஐடியாவா கேக்கறியா ? அந்த bike ஐ தொட்ட ... தொட்டா ? டேய் அது மிலிட்டரி காரன் வண்டிடா . மூஞ்சி மேலே ரோடு போற்றுவான் . அதெப்புடின்னா மூஞ்சி மேலே ரோடு போடறது ? இப்ப கேட்டியே இது கேள்வி . இப்போ அரசு 100 நாள் வேலை திட்டம்னு கொண்டு வந்துதே . ஆமாம் அவுங்க அவுங்க வீட்டை அவுங்களே கட்டிக்கறது . அது மாறி திட்டம் தான் அரசு மிலிட்டரி காரனுக்கு சொல்லி கொடுத்திருக்கு அவுங்க அவுங்களே மூஞ்சி மேலே ரோடு போற்றுவான் . ஏன்டா bloody fellow நீ கேட்கறது ஒரு கேள்வியாடா . சாதாரண வண்டிய திருடினாலே தர்மடி விழும் . நீ போய்...
செய்தி : நாங்கெல்லாம் செய்தியாளர்கள் ரொம்ப புத்திசாலிகள் DMK வண்டில வந்து ADMK மாதிரி பேசி ஊளையிடுவோம் . இந்த நாயை ஒன்னு வாழ்க்கை பூரா ஊளை இட்டுனே இரு இல்லை பின்னாடி பத்திக்கும்முன்னுட்டேன் . ஏன்னா that fellow liking it டா . அது நரியாம் , எந்த ஊரு நரின்னு கேட்டா . தோ சொல்லிட்றேன்னு யோசிச்சின்னே இருக்கான் சொல்லவே மாற்றான் . Selective Amnesia போல . வியாதிகள் பல விதம் . அதில் இது ஒரு புது விதம் . சரி அதென்ன DMK வண்டி . ஒரு மாட்டு வண்டி, குதிரை வண்டி அப்டினு மட்டும் நீ choose பன்னிருந்தேன்னு வையேன் எனக்கு doubt ஏ வராது . It is difficult to find ma . அது விஞ்ஞானம் . அத விட்டு போட்டு நீ usual technique use பண்ணா எப்புடி மா . அதுல hint வேற குடுக்கறாரு . பச்சை பச்சையாக எழுதிடுவேனாம் . ஏண்டா நீ என்னை அவ்ளோ முட்டாள் னா நெனச்ச ? அதை புரிந்து கொள்ள கூட அறிவில்லாத நீ ஆட்சி செய்வியா? . ஆமாம் அது என்ன ஊளை ? உனக்கே சங்கு ஊதிக்கிறியா ? உ உ உ . சரி சாவுன்னா எல்லாருக்கும் வர்றது தான . உடனே violence அப்படின்ட்ருவாங்க . Army னா violent ஆ இருக்கறதும் , Media னா Emperor முன்னாடி silent ஆ இருக்கறதும் சகஜ...