Skip to main content

DMK Comedy Series - 3

சின்ன தளபதி (Stalin) : வண்டியை மாத்ரா வண்டியை மாத்துடான்னா கேக்க மாட்றானுங்க. ஒரு tripu mediaku pose குடுக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.



அல்லக்கை : ஏன் தலைவரே உங்க Plymuthu Cara மட்டும் அடிக்கடி மாத்தறீங்க MTC Busa மாத்த மாற்றீங்க.

சின்ன தளபதி : அட நாம போற வண்டி தான் நமக்கு முக்கியம். மத்தது எதுக்கு?

அல்லக்கை : நல்ல தொழில் பக்தி தலைவரே.

சின்ன தளபதி : அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

மக்கள் : ஏன் தலைவரே, தமிழ்நாட்டுக்கு CMa இருக்கீங்களே. தொகுதி மக்களுக்கு ஒரு பால் டிப்போ வச்சி தர்றது தானே.

சின்ன தளபதி : ஆமாம் பெரிய பால். நம்ம கம்பேனி பால் powdera கரைச்சி, கறந்த பால்னு வித்தா பத்தாதா. நல்ல பால் குடிக்கறதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும்டா.



சின்ன தளபதி : ஏன்டா எவ்ளோ நாள் தான் சின்ன தளபதி நல்லது செய்வாரு , நல்லது செய்வாருன்னு சொல்லிட்டே திரிய போறீங்க?

சின்ன தளபதி : என்னை மாதிரி CM ஆனோமா. ஊர் மக்கள் சொத்தை ஆட்டைய போட்டோமா. புறம்போக்கு நிலத்தை வளைச்சி போட்டோமா, நாலு குட்டிய Correct பண்ணோமான்னு.

மக்கள் : தலைவரே இது எப்ப நடந்தது?

சின்ன தளபதி : எங்க Daddy காலத்துல இருந்தே இது தான் பகிரங்கமா நடக்குது. நீ எப்ப கவலைப்பட்ட?

மக்கள் : சரி தலைவரே மேல சொல்லுங்க.

சின்ன தளபதி : இதுக்கு மேல என்ன சொல்ல, இன்னும் DMKலாம் ஒரு கட்சினு மதிக்கிறீங்களேடா.

மக்கள் : தலைவரே முன்ன விட இப்ப நீங்க Brighta தெரியறீங்க.

சின்ன தளபதி : எல்லாம் CM ஆனா நேரம்டா. குளு குளு A/C roomu. Cushion Seatu. Rounda சுத்துற Chairu, வெளில போனா Plymuthu Caru.



மக்கள் : அப்ப நீங்க நல்லாட்சி பண்ண வரலியா தலைவரே?

சின்ன தளபதி : நான் ஏண்டா ஆட்சி பண்ணனும். Collector கிட்ட அத விட்டுட்டு, நலத்திட்டம் எல்லாத்தையும் நான் தான் பன்னேனு மேடையில Mic போட்டு பேசுனா பத்தாதா?

மக்கள் : நம்ப மாட்டாங்களே தலைவரே.

சின்ன தளபதி : அதுக்கு தான் News Channel வச்சிருக்கோமே. அதுல நாலு Two-Wheeler Keyயையும், நாலு காயலாங்கடை Shieldயையும் குடுக்கற மாதிரி Pose குடுத்தா போச்சு.

மக்கள் : எல்லாரும் கட்சி Channel பாக்க மாட்டாங்களே தலைவரே.

சின்ன தளபதி : அதுக்கு எல்லாம் இளைய தலைமுறை பாக்கற Channel இருக்குடா. காசு குடுத்தா போதும்டா, DMK CM தான் நாட்டுக்கே PMனு நம்ப வைப்பான். இதெல்லாம் தொழில் ரகசியம்டா. வெளில சொல்லிப்புடாத.

மக்கள் : இதுல இவ்ளோ உள்குத்து இருக்கா தலைவரே?

சின்ன தளபதி : உன்ன மாதிரி கேனை பயலுக இருக்குற வரைக்கும் எனக்கு என்ன கவலை?

மக்கள் : அப்ப என்ன மயித்துக்கு நீர் CM ஆனீரு?

சின்ன தளபதி : டேய் என்ன பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிட்ட. எப்படியாவது வரி குடுக்கறவன் கிட்ட ஆட்டைய போட்டு, எல்லாத்தையும் இலவசம் இலவசம்னு குடுக்கலாம்னு பாத்தா. இப்டி பேசிப்புட்ட. எடு செருப்பை.

மக்கள் : செருப்பு கிறுப்புன்னா மரியாதை கேட்டுடும். பிச்சிபுடுவேன் நானு. ****...



சின்ன தளபதி :  ஏன்டா உன் CM தான பேசனேன். இப்ப என்ன தப்பா பேசிட்டேன் நானு. என்ன சின்ன புள்ள தனமா இருக்கு?

மக்கள் : என்ன தைரியத்துல அப்டி சொன்ன. பெரிய CMஆ நீனு.

சின்ன தளபதி : தெரியாம சொல்லிட்டேன். போடா போடா யாருடா இவன்.

மக்கள் : CMனு மரியாதை குடுத்தா செருப்பு எடுத்து அடிப்பானாம்ல. இழுத்து வச்சி அறுத்துடுவேன் நாக்கை.

சின்ன தளபதி : இவ்ளோ கோவக்காரன்னு தெரியாம போச்சே. ரொம்ப நாராசமா பேசறான்யா.



Comments

Popular posts from this blog

DMK Comedy Series - 1

செய்தி : தமிழக உரிமைகளை தரா விட்டால் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - ஸ்டாலின் கர்ஜனை. Meanwhile  தமிழக மக்கள் : யாரு கர்ஜித்தது? நம்ம தமிழ்நாட்டு CM. Meanwhile Udhayanithi Stalin : 4 crores commission. It's not enough. What to do? தமிழக மக்கள் : நீ தான் CMa?  Udhayanithi Stalin (குட்டி)   : Oh. OK. தமிழக மக்கள் : உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க? குட்டி :  Me da. தமிழக மக்கள் : ஆமாண்டா. குட்டி : Double da. தமிழக மக்கள் : ஆமாண்டா, டால்டா. குட்டி : Give Respect. Take Respect. Ok. தமிழக மக்கள் : உனக்கெல்லாம் எதுக்குடா respectu. புறம்போக்கு நிலத்துல ஊழல்னு  ஆரம்பிச்சு, ஊருல இருக்குற பிச்சைக்காரன் தட்டுல வர்ற வருமானம் வரை commission. குட்டி : You mean waste land. 2 much 3 much. தமிழக மக்கள் : ஒழுங்கா சம்பாரிச்சு சொந்தமா  செருப்பு வாங்க கூட துப்பில்ல. குட்டி : Oh God.  தமிழக மக்கள் : அப்படி தாண்டா பேசுவேன். குட்டி : Tell tell tell. Talk me. குட்டி : No no no bad words. Mummy pavam. Daddyum ...

Handsome Prince

I  saw a beautiful flower, and it asked me, Handsome, handsome, will you talk to me? I said, I already do it with flowery words. I saw a honey pot, and it asked me, Dear honey, dear honey, will you talk to me? I said, I already do it with very sweet words. I saw a rainbow, and it asked me, Ever smiling, ever smiling, will you talk to me? I said, I already do it with poetic words. I saw a pretty girl, and she asked me, My daring cute Prince, will you talk to me? I said, I already do it in your dreams. If you want to catch me, My number is, Nine Eight Four Zero One One One, Baby, you are the most beautiful one. Photo Courtesy : prompthunt.com Support Us :  https://supportusbydeepak.blogspot.com/

Humour

Do you know what is funny about being funny? It is being funny. Smiling is contagious. People will smile at you if you smile at them. Pretty girls won't smile that easily. I have to say, I love you to them. Still, some pretty girls won't accept. I have to say, I will bed you. There are some pretty girls who will not accept even that. They will ask me what I will do in bed. Caught you girls! Eagerly expecting the next line. No pretty, this write-up is about humour. People say laughter is the best medicine. Then I am a doctor for everyone. Looking for a doctor fantasy? No smarty, I am a Software programmer. Ya girls. It's more erotic than that. How? Because I can write C++ code like. if( you prepare your own orange juice)    { you like to squeeze} else if ( you like to eat your apples without slicing them)    { you like to bite } else if ( you like fruit salad )    { /** No smarty, Nothing I will write more **/ } Smiling people are always beaut...