உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் மொதல்ல பொங்கல் வாழ்த்த தெரிவிச்சிக்குவோம். பொங்கலோட சிறப்பு என்ன? அதை யாருக்காக கொண்டாடுறாங்கன்னு சொல்றேன் தெரிஞ்சுக்கோ. Popcorn இல்லாம எப்படி படம் பாக்கறது? திருவண்ணாமலை சோம்பேறி பொங்கல் அன்னைக்கு என்ன பண்றான்னும் சொல்றேன் அதையும் தெரிஞ்சுக்கோ.
பொங்கல்ங்கறது உழவர் திருநாள் கிடையாதுப்பா. அதை எப்படிப்பா சொல்ற? பொங்கலை ஆதி காலம் தொட்டே அரசன் முதல் வணிகன் வரை எல்லோரும் தான் கொண்டாடி வர்றாங்க. அப்புறம் அது எப்படிப்பா உழவர் திருநாள்? அட ஆமாம்பா புரிஞ்சுது. அப்போ பொங்கல் யாருக்காக கொண்டாடுறாங்க? பொங்கல்ங்கிறது சூரிய தேவனை வழிபடுற விழாப்பா. யாருப்பா இந்த சூரிய தேவன். அதை விளக்கமா சொல்றேன். மொதல்ல popcorn சாப்பிடு ஆறி போய்டும்.
சரி திருவண்ணாமலையில எல்லோரும் பொங்கலை சிறப்பா கொண்டாடுறதா ஊரே பேசுக்குதேப்பா. 5 மணிக்கெல்லாம் எழுந்திருச்சி. ஆமா ஆமாம் 5 மணிக்கெல்லாம் எழுந்திருச்சி, சரக்கடிக்க போயிடுவான். ஏன்னா அவன் படுக்கையை விட்டு எழுந்திரிக்கறதே சாயங்காலம் 5 மணிக்கு தான். என்னப்பா சொல்ற அது PM ஆ AM ன்னு நெனச்சிட்டனேப்பா. அதைத்தான் சூசகமா பொத்தாம் பொதுவா 5 மணின்னு சொன்னானா. அவன் code word புரியாம போய்டுச்சேப்பா.
ஏம்ப்பா 5 மணிக்கு எழுந்திரிச்சா, சூரியனே போய்டுவானேப்பா. அதுக்கு தான் waitingகே. அப்புறம் இவனை யாராவது காலையில பாத்துட்டு வேலைக்கு போறான்னு நாக்கு மேல பல்லு போட்டு பேசிட கூடாதில்ல. ஏம்ப்பா? அது அவன் இனத்துக்கே அவமானம். ஓ அப்போ வேலையே செய்யாம ஊரு சுத்துற சோம்பேறி நாயேன்னு சொன்னா? அது அவனுக்கு Nobel பரிசுப்பா. பெருமையா சொன்னேன்னு ஒரு கட்டிங்கு ஓசிலே வாங்கி குடுப்பான். சரி நல்லா புரிஞ்சுது இவன் தொழில் தர்மம். நீ சூரிய பகவானை பத்தி சொல்லுப்பா.
சூரிய பகவான் பிரபஞ்சத்துக்கே கடவுள்னு காலா காலமா மக்களால் நம்ப படறாரு. அது எப்படிப்பா? இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? இருக்குப்பா. Hubbleங்கற Scientist சூரியன் தான் பிரபஞ்சத்துக்கு நடுவுல இருக்கார்னு கண்டுபிடிச்சாரு. அது எப்படிப்பா? எல்லா திசையில இருக்குற நட்சத்திரங்களும் சூரியனை விட்டு விலகி போகுது. Universe is expanding. Sun is the Centre of the Universe னு கண்டுபிடிச்சாரு. அப்போ சூரிய பகவான் தான் பிரபஞ்சத்துக்கே கடவுள்னு சொல்லு. அட ஆமாம்பா. அவருக்காக கொண்டாடுற திருவிழா தான் பொங்கல் திருவிழா. இதை இந்தியா முழுவதிலும் இருக்குற மக்கள் வேற வேற பெயர்ல கொண்டாடுறாங்க.
சரி திருவண்ணாமலை சோம்பேறி சூரிய தேவனை வணங்குறதே இல்லையா? அவன் வணங்குறது கல்யாணியை தாம்பா. அது யாருப்பா பக்கத்துக்கு வீட்டுல வேலை செய்யரவலா? அட நீ வேற. அவளை வணங்குனா nightu அவ கூட அந்த வேலை பாக்க கூப்படறாளாம். இவன் தான் எந்த வேலையும் செய்யாத சோம்பேறி ஆச்சே. அது தான் அந்த வேலையும் freeயா செய்யறதில்ல. அப்போ எந்த கல்யாணியை வணங்குறான்? Beer Bottle கல்யாணியை தான். அதுவும் விஷேஷ நாட்கள்ல தான் கல்யாணி எல்லாம். ஏம்பா நல்ல நாள்ல நல்ல சரக்கு அடிப்போம்னு நெனைக்குறது பக்தி தானப்பா? அது தான் இல்ல. அவன் எப்பவும் அடிக்கிறது local சல்பேட்டா காய்ச்சின சரக்கு தான். திருவிழா அன்னைக்கு கூட நல்ல சரக்கு விக்கலையேன்னு மக்களுக்கு doubtu வர கூடாது இல்லை. அதுக்கு தான் அந்த ஏற்பாடு. ஆனா என்ன இருந்தாலும் அவனோட இந்த நாசூக்கான பண்பை நாம பாராட்டி தான ஆகணும். அந்த பண்பை பாராட்டி தான் பல பேர் இவனை கூப்டு பாத்துட்டாங்க. ஆனா இவன் மட்டும் அவுங்க area ஆயா மேலயே குறியா இருக்கானாம். அது தான் சங்கதி என்னனு புரியலேன்னு அவுங்க area பொண்ணுங்களே குழம்பி போய் இருக்காங்க. தூ அந்த நாயை விடுப்பா. சூரிய பகவானை பத்தி சொல்லு.
சூரிய பகவானை கும்பிட்டா பல நோய்கள் குணமாகுதுப்பா. என்னப்பா சொல்ற? அட ஆமாம்பா. எல்லாம் சூரியனோட பார்வை தான். நானும் தினம் சூரிய பகவானை காலையில எழுந்திருச்சி குளிச்சிட்டு கும்பிடாம வேற வேலை எதுவும் செய்யறது இல்லப்பா. நீயும் அதையே பின்பற்று. எல்லா காரியமும் நல்லதாவே முடியும்ப்பா.

Comments
Post a Comment