செய்தி : காவேரி பிரச்சனையை திசை திருப்ப தொகுதி மருவரை திட்டம் . - துப்பறியும் துப்பாக்கி கனிமொழி கண்டுபிடித்து கேள்வி . ஜோசப்பே ஏதோ குறை காலத்தை யாருன்னே கண்டுபிடிக்காம ஒட்டிடலாம்னு பாக்கறான் . அவன்கிட்ட போய் கொக்கர கோ கும்மாங்கோ , இன்னாத்துக்கு பொய் சொல்லறீங்கோன்னா அவன் இன்னா சொல்லுவான் ? இப்போ நீங்க கூட தான் காவேரி நீர் வருது வரலேன்னு ரொம்ப நாளா நியூஸ் போட்டீங்க . யாருக்கு தெரியும் இன்னா தண்ணீ எங்க வந்ததுன்னு . அதெல்லாம் ஜோசப் திலுப்பி கேட்டுடுவாரா என்ன . ஏன் ஜோசப் கேப்ப ? அவனே ஏதோ குறை காலத்தை யாருன்னே கண்டுபிடிக்காம ஒட்டிடலாம்னு பாக்கறான் . எனக்கே கனிமொழியை கண்டா ஆச்சர்யம் ஆயிடுச்சி . wow what a wonderful woman . இந்த மாதிரி எப்புடி உங்களால கண்டுபிடிக்க முடியுது ? எங்க வீட்டு பக்கத்துலயும் ஒரு நாய் குட்டி காணாம போச்சு. நீங்க வந்து தேடி குடுங்க . நம்ம ஜோசப் கிட்ட சொல்லுங்க நாயை காணவில்லை நீங்க அதை கண்டுபுடிக்காம எப்புடி ஆட்சில இருந்து ப்ரோட்டா சாப்படறீங்க . அந்த நாய்...