செய்தி : காவேரி பிரச்சனையை திசை திருப்ப தொகுதி மருவரை திட்டம் . - துப்பறியும் துப்பாக்கி கனிமொழி கண்டுபிடித்து கேள்வி.
ஜோசப்பே ஏதோ குறை காலத்தை யாருன்னே கண்டுபிடிக்காம ஒட்டிடலாம்னு பாக்கறான் . அவன்கிட்ட போய் கொக்கர கோ கும்மாங்கோ , இன்னாத்துக்கு பொய் சொல்லறீங்கோன்னா அவன் இன்னா சொல்லுவான் ? இப்போ நீங்க கூட தான் காவேரி நீர் வருது வரலேன்னு ரொம்ப நாளா நியூஸ் போட்டீங்க . யாருக்கு தெரியும் இன்னா தண்ணீ எங்க வந்ததுன்னு . அதெல்லாம் ஜோசப் திலுப்பி கேட்டுடுவாரா என்ன . ஏன் ஜோசப் கேப்ப ? அவனே ஏதோ குறை காலத்தை யாருன்னே கண்டுபிடிக்காம ஒட்டிடலாம்னு பாக்கறான்.
எனக்கே கனிமொழியை கண்டா ஆச்சர்யம் ஆயிடுச்சி . wow what a wonderful woman . இந்த மாதிரி எப்புடி
உங்களால கண்டுபிடிக்க முடியுது ? எங்க வீட்டு பக்கத்துலயும் ஒரு நாய் குட்டி காணாம போச்சு. நீங்க வந்து தேடி குடுங்க . நம்ம ஜோசப் கிட்ட சொல்லுங்க நாயை காணவில்லை நீங்க அதை கண்டுபுடிக்காம எப்புடி ஆட்சில இருந்து ப்ரோட்டா சாப்படறீங்க . அந்த நாய் எப்படி மோப்பம் புடிக்கும் தெரியுமா ? Police க்கு எப்படி உதவியாக இருக்கும் . ஒரு அரசு உதவியாளரை கண்டுபிடிக்காமல் நீங்கள் எப்படி பரோட்டா விற்கு சால்னா ஊத்தி சாப்பிடுவீர்கள் .
இது மட்டுமல்லாமல் தன் கட்சியே கேட்க முடியாத பல கேள்விகளை தன்னால் மட்டுமே கேட்க முடியும் என்று சாதித்து காட்டிய பெண்மணி . அதுக்காக யாரும் அவுங்கள அசிங்க அசிங்கமா கேட்ராதீங்க . நாம் பண்றது காமெடி . அதில் அவுங்க சிரிப்பு அரசியல்வாதி . இதை ஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றால் எல்லோரும் பச்சை கலரில் பேசுவார்கள் . ஆனால் இவர்களோ பலவிதமான கலர்களில் பேசக்கூடிய திறம் படைத்தவர் . உதாரணமாக இதை கேட்டபின் வெள்ளை கொடி காட்டி . ம்ம் இதுக்கு மேல வேணாம் . ஓரமா எதோ கடை போட்டு பரோட்டா தான் விக்கறேன் . சால்னா கூட நல்லா இருக்காது . இதுக்கு மேல வேணாம் , என்று வெள்ளை கொடி காட்டிய வேந்தே .என்று எல்லா மக்களாலும் பேர் வாங்கியவர் . மன்னி வாழ்க! வாழ்க! பரோட்டா கடையிலிருந்து : டேய் யாருடா அவன் .
Comments
Post a Comment