Skip to main content

Posts

Showing posts from October, 2024

வாங்க விளையாடலாம் சிரிச்சா போச்சி - Part - III

சங்கத்து ஆபிசர் - 11 இளங்கோ 1) நீங்க Collegeல Class நடத்துனா எல்லாருக்கும் புரியுமா? a) ஆரம்பத்துல செய்யுள்ன்றது புரியாத புதிர்ன்னு சொல்லிட்டேன். அதனால எல்லாரும் உஷாரா முன்னாடியே தூங்கிட்டாங்க. b) நீங்க புரிஞ்சு படிச்சா Microsoft க்கே Chairman ஆகலாம்னு சொன்னேன். நீங்க எங்களை புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதான் சார்னு சொல்லிட்டாங்க. c) Examல புரியற மாதிரி எழுதினா எல்லாத்தையும் படிச்சி திருத்தரவரு நல்ல Mark போடுவார்னு சொன்னேன். எங்களால உங்களுக்கு ஏன் சார் வீண் சிரமம்னு சொல்லிட்டாங்க . d) புரிஞ்சுதான்னு கேட்டா எல்லாரும் ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணினு பாட ஆரம்பிச்சிடுறானுங்க. 2) நீங்க இளங்கோவடிகள் எழுதுற கவிதை மாதிரியே பேசறீங்களே, சினிமால பாட முயற்சி பண்ணி இருக்கீங்களா? a) தாலாட்டு பாடல் நல்லா பாடுவேன்னு Music Director கிட்ட போனா, எல்லா தடவையும் சார் தூங்கிட்டு இருக்கார்னு சொல்லி திருப்பி அனுப்பிடறானுங்க. b) ஒரு தடவை என் தாலாட்டு பாடலை கேட்டு பாருங்க தூங்கிடுவீங்கன்னு சொன்னா, எல்லாரும் வித்யாசமா பாக்கறானுங்க. c) நான் பாடுனா உன்னிகிருஷ்ணனுக்கு போட்டியா வருவேன்னு பாட விடாம சத...

வாங்க விளையாடலாம் சிரிச்சா போச்சி - Part - II

சங்கத்து ஆபிசர் - 6 Chandu 1) நீங்க வீட்ல எத்தனை chandrika label வச்சிருந்தீங்க? a) அத கணக்கு பண்ணா பக்கத்துக்கு வீட்ல இருக்குற சந்தியா Auntya கணக்கு பண்றதா நெனச்சுக்குறாங்க . அதான் விட்டுட்டேன். b) கணக்குல நான் கொஞ்சம் weaku.  c) நிறைய வச்சிருந்தேன் ஆனா schoolla பக்கத்துல உக்காந்திருந்தவன் பத்து label திருடிட்டான்.  d) அப்பயும் நிறைய வச்சிருந்தேன். ஆனா Chandrika சோப்பு போட்டு குளிச்சா தான் எங்க ஆயா label தருவேன்னுடுச்சி. அதுல இருந்து கைல கொஞ்சம் கம்மியா தான் கெடச்சிது. 2) நீங்க schoolla படிப்புல lastல இருந்து firsta, இல்ல firstla இருந்து lasta? a) Firstla இருந்தே எனக்கு ஒன்னும் புரியல தெளிவா சொல்லுங்க. b) எப்படி பாத்தாலும் நீங்க lastunu தான் ரெண்டுலயும் மறுக்கா மறுக்கா சொல்லறீங்க. இது நியாயமே இல்ல.  c) யாரு firstla lastu வர்றாங்கறது முக்கியம் இல்ல. யாரு lastla firstu வர்றாங்கறது முக்கியம் இல்ல. ஆக மொத்தம் எதுவுமே முக்கியம் இல்ல.  d) schoolla நான் lasta வந்துட்டு firsta கிளம்பிடுவேன். இப்ப விட்டுடறீங்களா?  சங்கத்து ஆபிசர் - 7 முகேஷ் 1) நீங்க உண்மையிலேயே என்கிட்ட...

வாங்க விளையாடலாம் சிரிச்சா போச்சி - Part - I

சங்கத்து ஆபிசர் - 1 ராஜ ராஜன் 1) நீங்க Schoolla படிக்கும்போது subjecta புரிஞ்சி படிசீங்களா ? மனப்பாடம் பண்ணேன்ங்களா? a) A, B, C, D எல்லாம் புரிஞ்சி தான் படிச்சேன். b) என் தப்பில்ல கணக்கு வாத்தியார் சரி இல்ல. கணக்கு பண்றதுலயே குரியா இருந்தாரு. c) புரிஞ்சி படிச்சிருந்தா இதை விட mark கம்மியா எடுத்திருப்பேன். d) Classல தூக்கம் வந்திடுச்சு வீட்ல பிரியாணி போட்டுட்டாங்க. 2) நீங்க வேலைல sincerea இல்லையா? a) I ama very sincre and strict officer. What the nonsense you are talking. b) அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. c) எவ்ளோ sincerea இருந்தாலும் officeல  Freeயா பிரியாணி போட மாற்றாங்க d) அட நீ வேற. அந்த MLAவாலயே சாதிக்க முடியலயாம் என்ன சாதிக்க சொல்றாங்க சங்கத்து ஆபிசர் - 2 பிரகாஷ் 1) நீங்க ராஜராஜனுக்கு மட்டும் அண்ணனா இல்ல ஊருக்கே அண்ணனா?     a) Good Question. ஆனா இதை நீங்க அறிஞர் அண்ணா கிட்ட தான் கேட்கணும். b) இவனுக்கு அண்ணனா இருக்கறதே சமாளிக்க முடியல. Over timeலாம் பண்ண முடியாது. c) நான் சாதாரண ரவுடி தான். எனக்கும் ஒரு அன்னான் இருக்கான். ஏக் மார் தோ துக்கடா.   d) ஓரமா உக்க...

காளைகளின் கலாட்டா சங்கம்

காளைகளின் கல்வெட்டு சங்கம்   நிறுவனர் - தீபக் குமார்  பொருளாளர், செயலாளர் - அதுவும் நான் தான் அது என்ன கல்வெட்டு சங்கம்? இந்த சங்கத்தை பத்தி திருவண்ணாமலை கோவில்ல கல்வெட்டா செஞ்சு வச்சோம்னா பின்னாடி வர்ற சிறு குறு சங்கங்கள் எல்லாம் இப்புடி ஒரு சங்கம் தமிழ்நாட்டுல இருந்ததை நெனச்சி பூரிச்சி போவாங்க. தம்பி ஒரு கலர் சோடா. இதுவும் கல்வெட்டுல எழுதணுமா? இல்ல அது சங்கம். இந்த சங்கத்தை நெனைக்க நெனைக்க சிரிப்பா வருது. ஆனா அந்த சிரிப்பு மக்களை தாக்கி வைத்து வலி தருமோன்னு நினைக்கும்போது, வந்த சிரிப்பும் அடங்கிடுது. காமெடி, காமெடி. சங்கத்து ஆபிசர் - 1 ராஜ ராஜன்   வேலை செய்யலானாலும் பரவ இல்ல. ஆனா சங்கத்துல சீட்டு தேய்க்கவாவது வராம இருக்க மாட்டாரு இந்த ஆபிசர். Duty First. சாப்பாடு விஷயத்துல இந்த ஆபிசர் Strictu Strictu Strictu. உழைக்கறதே ஒரு ஜான் வயதுக்கு தான்னுவாரு. இவுரு உழைச்சிட்டு ஏன் ஜானுக்கு சாப்பாடு போடுவாருன்னு தான் தெரியல. சங்கத்து ஆபிசர் - 2 பிரகாஷ்   அண்ணன் எவ்வழியோ சங்கமும் அவ்வழியே. ஏன்னா இவுரு கைல தான் Route Map இருக்கு. அப்புறம் சங்கத்து உறுப்பினர்கள் வழி தவறி நடந்துக்...