Skip to main content

காளைகளின் கலாட்டா சங்கம்

காளைகளின் கல்வெட்டு சங்கம் 


நிறுவனர் - தீபக் குமார் 

பொருளாளர், செயலாளர் - அதுவும் நான் தான்

அது என்ன கல்வெட்டு சங்கம்? இந்த சங்கத்தை பத்தி திருவண்ணாமலை கோவில்ல கல்வெட்டா செஞ்சு வச்சோம்னா பின்னாடி வர்ற சிறு குறு சங்கங்கள் எல்லாம் இப்புடி ஒரு சங்கம் தமிழ்நாட்டுல இருந்ததை நெனச்சி பூரிச்சி போவாங்க. தம்பி ஒரு கலர் சோடா.

இதுவும் கல்வெட்டுல எழுதணுமா? இல்ல அது சங்கம். இந்த சங்கத்தை நெனைக்க நெனைக்க சிரிப்பா வருது. ஆனா அந்த சிரிப்பு மக்களை தாக்கி வைத்து வலி தருமோன்னு நினைக்கும்போது, வந்த சிரிப்பும் அடங்கிடுது. காமெடி, காமெடி.

சங்கத்து ஆபிசர் - 1 ராஜ ராஜன் 

வேலை செய்யலானாலும் பரவ இல்ல. ஆனா சங்கத்துல சீட்டு தேய்க்கவாவது வராம இருக்க மாட்டாரு இந்த ஆபிசர். Duty First. சாப்பாடு விஷயத்துல இந்த ஆபிசர் Strictu Strictu Strictu. உழைக்கறதே ஒரு ஜான் வயதுக்கு தான்னுவாரு. இவுரு உழைச்சிட்டு ஏன் ஜானுக்கு சாப்பாடு போடுவாருன்னு தான் தெரியல.

சங்கத்து ஆபிசர் - 2 பிரகாஷ் 

அண்ணன் எவ்வழியோ சங்கமும் அவ்வழியே. ஏன்னா இவுரு கைல தான் Route Map இருக்கு. அப்புறம் சங்கத்து உறுப்பினர்கள் வழி தவறி நடந்துக்கிட்டாங்கன்னு சொல்லிட கூடாதில்ல. அதுக்கு தான் இந்த ஆபிசர். இவுரு சங்கத்துக்கு Light House.

சங்கத்து ஆபிசர் - 3 ஜெய் 

அரிசி வியாபாரம் பண்ணுங்க மண்டி வச்சி தர்றேன்னா கேக்காம Slateu Pencil விக்கறாரு இந்த ஆபிசர். நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளேனு இந்த ஆபிசர் பல தடவை சொல்லி பாத்துட்டாரு. அத கேக்கறதுக்கே ஒரு சிறு வட்டாரம் தான் இருக்கு. இருந்தாலும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி இவுரு அதே கடையை நடத்தறாரு.

சங்கத்து ஆபிசர் - 4 அரிஹந்த் 

இந்த ஆபிசர் ஏதோ பெரிய படிப்பு படிச்சிருக்காரு. பெருசா இவுரு ஒன்னும் படிக்கலைன்னு ஊரு சொல்லிட கூடாதுன்னு இந்த ஏற்பாடு. இந்த ஆபிசர் கணக்கு வழக்குல கில்லி. சங்கத்து கணக்கு வழக்கையும் பாத்துக்க  சொன்னா, கில்லி மாதிரி காரை எடுத்துட்டு அசலூருக்கு ஓடிடுவாரு.

சங்கத்து ஆபிசர் - 5 விஜய் 

இந்த ஆபிசருக்கு Michael Jackson மாதிரி ஆடணும்னு பால்ய வயசுல இருந்ததே ஆசை. அது கஷ்டம்னு சொன்னா, இப்ப ஆடறேன் பாருன்னு Muqqabula ஆட ஆரம்பிச்சிடுவாரு. இதுல Visual Effects வேற. அப்ப Moon Walk பண்ண சொன்னா. அதுக்கு மொதல்ல Moonக்கு கூட்டிட்டு போ. அப்புறம் பாரு என் Danceaண்ணுவாரு.    

சங்கத்து ஆபிசர் - 6 Chandu

இந்த ஆபிசர் Chandrika சோப்பு போட்டு குளிக்காம Chandraayanலேயே Lift குடுத்தாலும் போக மாட்டாரு. Chandrayaanல எப்புடி போறதுன்னு கேக்கறியா? Chandrika சோப்பு வாங்குனா Chandrayaan-II க்கு குலுக்கள் முறையில தகுதியான பேரை தேர்ந்துடுத்து அனுப்புவேன்னுவாரு. இது விவரமான விஞ்ஞானம். ஆமாம் நீ Chandrayaanல போவியா மாட்டியா? இது விவேகமான வியாபாரம். இல்லேம்பியா?

சங்கத்து ஆபிசர் - 7 முகேஷ் 

இந்த ஆபிசர் ஒரு சப்பாத்தி மாஸ்டர். நல்ல சுடுவார்னு பாத்தீங்களா? அது தான் இல்ல. சாப்புடுவாரு. கண்ணாறு போடாதீங்கப்பா. Bheem Bhai கூட ஒரு சின்ன Scissors க்காண்டி Civil War. அந்த Scissor இல்லை. எப்படா சான்ஸ் கிடைக்கும் யாரு கிட்ட பீடிக்கு ஆட்டைய போடலாம்னு திரியறது. Bheem Bhai அந்த விஷயத்துல Strictu ஆபீசர்.  

சங்கத்து ஆபிசர் - 8 வசந்த் ராஜ் 

இந்த ஆபிசர் கொஞ்சம் Soft Character. ஆனா கம்பேனி கனுக்குனு வந்துட்டா படு Sharpu. அதுல என்ன பிரச்சனைனா அவுரு சொந்த கம்பேனியோட நிக்காம சும்மா இருக்குற கம்பேனி எல்லாம் நோன்றாராம். ஒரே Complaintu. நேர்மைனு வந்துட்ட வால்டர் வெற்றிவேலாம். வால்டர் சார், கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கோங்க. இதுவும் கம்பேனி தண்ணி தான்.

சங்கத்து ஆபிசர் - 8 சுமன் 

இந்த ஆபிசரோட கணக்கு வழக்குல துண்டே விழாது. அதுக்காக துண்டையேவா Gifta குடுப்பீங்கன்னா, தொழில் வளர்ச்சிக்கு ஒரு சிறு விளம்பரம் தானேன்னுவாரு. ஆனா எந்த கட்சி துண்டையும் இவுரு போட்டதில்லை. தொழில் பாதிச்சிட கூடாதுன்னுவாரு.  

சங்கத்து ஆபிசர் - 10 யுவராஜ் 

நாட்டாமை கண்ணசைச்சா, பாத்து ஆபிசர் Royal Enfieldல போகும் பொது கண்ணசச்சீட போறீங்க, உங்களுக்கு ஒன்னும் ஆகாது. எதிர்ல இருக்கறவனுக்கு தான் ஏழரை. அப்புறம் Royal Enfieldu, Fieldல மேய்ச்சிக்கிட்டிருந்த என்னை, Clean Bold ஆக்கிடுச்சின்னு Complaintu பண்ண போறான். கம்பேனிக்கு தான் கெட்ட பேரு. 

சங்கத்து ஆபிசர் - 11 இளங்கோ 

இந்த ஆபிசர் பாடம் எடுத்தா இளங்கோவடிகளே வந்து உக்காந்துடுவாரு. அவருக்கும் கொசு கடில சரியா தூக்கம் வரளியாம். பின்ன பயபுள்ளைய பாடம் எடுக்க சொன்னா ஆராரோ ஆரிராரோ பாடறது. கேட்டா சங்கம் வைத்து தமிழ் இசை வளக்கறாராம். இந்த சங்கத்துலயும் இவுரு உறுப்பினர் தான். ஆனா ஓரம் உக்கார வச்சிடாதீங்க தூங்கிடுவாரு.  

சங்கத்து ஆபிசர் - 12 பாலாஜி 

இந்த ஆபிசருக்கு பொட்டலம் தான் உசுரு. கடைசி வரைக்கும் இப்புடி சொல்லியே யாருக்கும் ஒண்ணுமே குடுக்காம இவுரு மட்டும் தின்றது. அதுவாது பரவாயில்லை, மொத்தமா படிச்சா தான் மனப்பாடம் பண்றது easya?  அதென்ன மனசாட்சி இல்லாம அப்டி சொல்லிட்ட.  அண்ட புழுகு ஆகாச புழுகுன்னா இது தான் போல இருக்கு.

சங்கத்து ஆபிசர் - 13 ரவி ஷங்கர் 

இந்த ஆபிசர் McAfeeன்னு எதோ ஒரு கம்பேனில வேலை பாத்தாராம்.  அப்போ CTS, Accenture எல்லாம் என்னன்னு சொல்லுவ? எதுக்கு இவுரு McAfee தேர்ந்தெடுத்தாரு Coffee நல்லா இருக்குன்னா? அப்போ இந்த ஆபிசர் சாப்பாட்டுக்கு தான் Office போறது. காலை 8:00 மணி Breakfast, மதியம் 1:00 மணிக்கு Lunch, Night 8:00 மணிக்கு Dinner. நடுவுல வேலை செய்ய சொன்னா, இவுங்க எப்பயுமே இப்படி தான். இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஆபிசர்ன்றது. 

சங்கத்து ஆபிசர் - 14 பாலாஜி 

இந்த ஆபிசர் தான் Star Office ஞாபகம் இருக்கணும்னா Star Biriyani ஞாபகம் வச்சிக்கணும்னு சொல்லி குடுத்தது. நல்ல வேலை Star Biryani நல்லா இருக்கும். இல்லேன்னா Star Office கொஞ்சம் ஊசி போனதால், சால்னாவை போட்டு சமாளித்தோம்னு Examல எழுதிருப்பாய்ங்க. எது எப்படியோ, Siru எப்பவுமே Twinkling Staru தான்.   

சங்கத்து ஆபிசர் - 15 பாலாஜி

இந்த ஆபிசர் என்ன விட மூணு மார்க்கு Englishல அதிகமா? ஏன்டா பொய் சொல்றதுல ஒரு நியாயம் தர்மம் வேணாமாடா. அதென்ன எல்லாரும் Englishயே Target பண்றீங்க? ஒரு Maths, Botany, Zoology இதெல்லாம் கெடைக்கலியா?  I can even laugh English. யாரையாவது பண்ண சொல்லு பாப்போம். What the nonsense you are talking.  

சங்கத்து ஆபிசர் - 16 சுதாகர் 

இந்த ஆபிசர் மாதிரி Sincerea வேலை செய்ய ஒருத்தரும் இல்லயாம் இந்தியாலேயே. அப்புடின்னு George Bushae சொல்லிட்டாருன்னா பாத்துக்கோங்களேன். என்னது அமெரிக்க ஜனாதிபதி இவுரு பத்தி பேசுனாரா? அது தான் இல்ல. இவுரு அக்க போரு தாங்காம Night Dutyல Machineoda Busha மதிக்கிட்டிருந்த George குட்டி சொன்னது தான் அது. என்ன சொல்லியும் இவுரு அவனை வேலைய முடிக்காம விடல.

சங்கத்து ஆபிசர் - 17 பிரசன்னா

இந்த ஆபிசர் Officeயே கதின்னு கெடப்பாரு. வெயில் அடிச்சாலும், மழை பேஞ்சாலும் நீந்திட்டு போயாவது Attendance போட்டுடுவாரு. அப்புடி என்ன  பண்றாருன்னு தான் தெரியல. ஒரு வேலை ஐநா சபையில அய்யனார் சிலை எங்க வைக்கலாமுன்னு Plan போட்டு தராரோ. Correctu தான், எதுவுமே Plan பண்ணி தான் செய்யணும். 

சங்கத்து ஆபிசர் - 18 உதய் குமார் 

இந்த ஆபிசர் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன். உண்மையிலேயே வெள்ளைக்காரன் அவ்ளோ வேலை செய்ய மாட்டான்னு சொன்னாலும் கேக்க மாட்டாரு. இந்த ஆபிசர் மட்டும் இல்லைனா Only Coffeeக்கு போய் எல்லாரும் Only Coffee மட்டும் தான் குடிச்சிருக்க முடியும். எல்லாம் இந்த ஆபிசர் ஏற்பாடு தான். Thank You Officer.

Comments

Popular posts from this blog

Smile like Pretty Girls

I woke up in the morning, to see some smile I looked at the mirror, ya that was fine I looked at everyone, to see who smiles Everyone hid that, why not smile? It was the flower, who really smiled With all the colours, really pretty fine I checked everyone, to see who smiles It's All the pretty girls, who are really fine I don’t drink, even if it’s some wine With all the things, that’s not so fine Not even if it’s only party time I looked at the nature, really fine Made by the God, who has done that fine If you do love Him, He won’t mind That you are crazy, at His time I checked the time, It was morning nine Have you got something, nice and fine? Photo Courtesy : freepik.com Support Us :  https://supportusbydeepak.blogspot.com

Humour

Do you know what is funny about being funny? It is being funny. Smiling is contagious. People will smile at you if you smile at them. Pretty girls won't smile that easily. I have to say, I love you to them. Still, some pretty girls won't accept. I have to say, I will bed you. There are some pretty girls who will not accept even that. They will ask me what I will do in bed. Caught you girls! Eagerly expecting the next line. No pretty, this write-up is about humour. People say laughter is the best medicine. Then I am a doctor for everyone. Looking for a doctor fantasy? No smarty, I am a Software programmer. Ya girls. It's more erotic than that. How? Because I can write C++ code like. if( you prepare your own orange juice)    { you like to squeeze} else if ( you like to eat your apples without slicing them)    { you like to bite } else if ( you like fruit salad )    { /** No smarty, Nothing I will write more **/ } Smiling people are always beaut...

வாங்க விளையாடலாம் சிரிச்சா போச்சி - Part - I

சங்கத்து ஆபிசர் - 1 ராஜ ராஜன் 1) நீங்க Schoolla படிக்கும்போது subjecta புரிஞ்சி படிசீங்களா ? மனப்பாடம் பண்ணேன்ங்களா? a) A, B, C, D எல்லாம் புரிஞ்சி தான் படிச்சேன். b) என் தப்பில்ல கணக்கு வாத்தியார் சரி இல்ல. கணக்கு பண்றதுலயே குரியா இருந்தாரு. c) புரிஞ்சி படிச்சிருந்தா இதை விட mark கம்மியா எடுத்திருப்பேன். d) Classல தூக்கம் வந்திடுச்சு வீட்ல பிரியாணி போட்டுட்டாங்க. 2) நீங்க வேலைல sincerea இல்லையா? a) I ama very sincre and strict officer. What the nonsense you are talking. b) அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. c) எவ்ளோ sincerea இருந்தாலும் officeல  Freeயா பிரியாணி போட மாற்றாங்க d) அட நீ வேற. அந்த MLAவாலயே சாதிக்க முடியலயாம் என்ன சாதிக்க சொல்றாங்க சங்கத்து ஆபிசர் - 2 பிரகாஷ் 1) நீங்க ராஜராஜனுக்கு மட்டும் அண்ணனா இல்ல ஊருக்கே அண்ணனா?     a) Good Question. ஆனா இதை நீங்க அறிஞர் அண்ணா கிட்ட தான் கேட்கணும். b) இவனுக்கு அண்ணனா இருக்கறதே சமாளிக்க முடியல. Over timeலாம் பண்ண முடியாது. c) நான் சாதாரண ரவுடி தான். எனக்கும் ஒரு அன்னான் இருக்கான். ஏக் மார் தோ துக்கடா.   d) ஓரமா உக்க...