Skip to main content

வாங்க விளையாடலாம் சிரிச்சா போச்சி - Part - II



சங்கத்து ஆபிசர் - 6 Chandu

1) நீங்க வீட்ல எத்தனை chandrika label வச்சிருந்தீங்க?

a) அத கணக்கு பண்ணா பக்கத்துக்கு வீட்ல இருக்குற சந்தியா Auntya கணக்கு பண்றதா நெனச்சுக்குறாங்க . அதான் விட்டுட்டேன்.
b) கணக்குல நான் கொஞ்சம் weaku. 
c) நிறைய வச்சிருந்தேன் ஆனா schoolla பக்கத்துல உக்காந்திருந்தவன் பத்து label திருடிட்டான். 
d) அப்பயும் நிறைய வச்சிருந்தேன். ஆனா Chandrika சோப்பு போட்டு குளிச்சா தான் எங்க ஆயா label தருவேன்னுடுச்சி. அதுல இருந்து கைல கொஞ்சம் கம்மியா தான் கெடச்சிது.

2) நீங்க schoolla படிப்புல lastல இருந்து firsta, இல்ல firstla இருந்து lasta?

a) Firstla இருந்தே எனக்கு ஒன்னும் புரியல தெளிவா சொல்லுங்க.
b) எப்படி பாத்தாலும் நீங்க lastunu தான் ரெண்டுலயும் மறுக்கா மறுக்கா சொல்லறீங்க. இது நியாயமே இல்ல. 
c) யாரு firstla lastu வர்றாங்கறது முக்கியம் இல்ல. யாரு lastla firstu வர்றாங்கறது முக்கியம் இல்ல. ஆக மொத்தம் எதுவுமே முக்கியம் இல்ல. 
d) schoolla நான் lasta வந்துட்டு firsta கிளம்பிடுவேன். இப்ப விட்டுடறீங்களா? 

சங்கத்து ஆபிசர் - 7 முகேஷ்

1) நீங்க உண்மையிலேயே என்கிட்ட இருந்து வாங்குன Scissorsa தொலைச்சிடீங்களா?

a) அத எடுத்து எங்க ஆயா பரணி மேல போட்டுடிச்சி. ஏன் ஏறி எடுப்பானேனு சோம்பேறி தனத்துல தொலைஞ்சதா கப்ஸா விட்டேன்.
b) Scissors நல்லா இருந்தது. நாம அத வச்சி பட்டம் விட்றதுக்கு மாஞ்சா நூலை cut பண்ணலாமேன்னு எடுத்து வச்சிக்கிட்டேன்.
c) நான் Scissorsலாம் பிடிக்கிறது இல்ல. அது ரொம்ப கெட்ட பழக்கம்னு பக்கத்துக்கு வீட்டு Aunty சொல்லிடுச்சி. அது மனசை கஷ்டப்படுத்த வேணாம்னு விட்டுட்டேன். 
d) Scissors cut பண்ணும்போது மொக்கை ஆகிடுச்சு. இப்புடி மொக்க போட்டு வாங்குன Scissorsa மொக்க பண்ணிட்டியேன்னு சொல்லுவேன்னு தொலைஞ்சதா சொல்லிட்டேன்.

2) ஒரு நாள்ல எத்தனை வேலை சாப்பிடுவீங்க?

a) எங்க ஆயா ருசிக்கு சாப்பிடாம பசிக்கு சாப்பிட சொல்லுச்சு. எனக்கு ரொம்ப பசிக்கும். கண்ணு போட்ருவாங்கன்னு கணக்கு வச்சிக்கறதில்ல. 
b) காலைல, மதியம், nightu ஒரு தடவை தான். ஆனா அதுக்கு நடுவுல எத்தனை தடவை ஞாபகம் இல்ல.
c) அதெல்லாம் சொல்ல முடியாது. வளர்ற பிள்ளை நிறைய சாப்பிடணும்னு எங்க வீட்ல தான் சொன்னாங்க. 
d) மூணு வேலை தான் சாப்பிடணும்னு நினைப்பேன் . ஆனா நானும் diet இருக்குற மாதிரி எவ்வளவு நாள் தான் நடிக்கறது?

சங்கத்து ஆபிசர் - 8 வசந்த் ராஜ்

1) நீங்க எந்த கடையில School Uniform வங்கனீங்க?

a) ஒரு அண்ணாச்சி கடையில நாலு நாளைக்கு ஒரு தடவ Uniform தோய்ச்சா போதும்னு சொன்னாங்க. அங்கேயே வாங்கிட்டேன்.
b) அந்த Secret சொன்ன நீங்களும் வாங்கிடுவீங்க. ஊருக்கு minor ஒருத்தர் தான்.
c) Minor கடைனு போட்டிருந்துச்சி, எந்த Minorனு போடல. அது தான் சின்ன பசங்க கடைனு வாங்கிட்டேன்.
d) அது School Uniformனு தப்பா நெனச்சுட்டிங்க. அது நான் போடற night dressu.

2) நீங்க Goldman Sachsல வேலை செஞ்சு என்ன கண்டுபிடிசீங்க?

a) எந்த கம்பேனில அதிக சம்பளம் குடுக்கறாங்கனு கண்டுபிடிச்சி அங்க shift ஆயிடலாம்னு plan பண்ணேன்.
b) எந்த கம்பேனில Night Shift பொறவுங்க அதிகம் தூங்கராங்கன்னு கண்டுபிடிச்சி வச்சேன். பின்னாடி உபயோகமா இருக்குமேன்னு.
c) நான் செய்யற வேலைய பாத்து, உண்மையிலேயே மொதல்ல நான் வேலை செய்யறனா இல்லையான்னே கண்டுபிடிக்க முடியலேண்டாங்க.
d) நான் கண்டுபிடிச்சத Booth School of Businessல சொல்லி தரலாம்னு பாத்தா, அத புரிஞ்சி நடத்த Americaல Professor ஒருத்தர் கூட இல்லேண்டாங்க.

சங்கத்து ஆபிசர் - 9 யுவராஜ்

1) உங்க Royal Enfieldக்கு யார் பெட்ரோல் போடறது?

a) பெட்ரோல் பங்க்ல தான் பெட்ரோல் போடறாங்க. காசு மட்டும் தான் நான் கொடுக்கறேன்.
b) சீதனமா வருதேன்னு Royal Enfield வாங்கிட்டேன். அது லிட்டர்க்கு 20 kilometre தான் தருது. பெட்ரோல் போட்டு மாலல.
c) நான் நிறைய தான் பெட்ரோல் போடறேன். Collegela விடும்போது எவன் பெட்ரோல் திருடரான்னு தான் தெரியல.
d) பெட்ரோல் விலை ஏறிடிச்சின்னு கிருஷ்ணாயில் ஊத்தி தான் சமாளிக்கறேன்.

2) கல்யாணத்துக்கு சீதனமா என்ன வாங்குனீங்க?

a) Royal Enfield தவிர வேற எதுவும் குடுக்க மாட்டேண்டாங்க. இந்த pieceக்கு அவ்ளோ தான் worthண்டாங்க.
b) சீதனமா வாங்கனத விட பொண்டாட்டி கிட்ட வாங்கி கட்டிக்கினது தான் அதிகம்.
c) சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் குடுக்கலேன்னு பல தடவ சொல்லிட்டேன் . கண்டுக்கவே மாட்டேன்றாங்க.
d) வளசரவாக்கத்துல ஒரு ground இடம் வந்திருக்கு வளைச்சி போடலாம்னு சொன்னதுக்கு, காது வலிக்க வலிக்க பேசிட்டாங்க.

சங்கத்து ஆபிசர் - 10 சுமன்

1) ஒரு கிலோ தங்கம் எவ்வளவு?

a) அது எந்த கடையில வாங்கறீங்க, யாரு வந்து வாங்கறீங்க அத பொறுத்து.
b) ஊருக்குள்ள திருட்டு பயம் ஜாஸ்தி. அது தான் விலைய வெளில சொல்றதில்ல.
c) உங்களுக்கு வேணும்னா ஒரு ரூபா கம்மியா பண்ணி தரேன்னு கூப்பிடுவாங்க அங்க மட்டும் போய்டாதீங்க.
d) Order பெருசா இருந்தா சொல்லுங்க. Hotella காதும் காதும் வச்ச மாறி deala முடிச்சு தர்றேன்.

2) நீங்க Mathsல எடுத்த மார்க் எவ்வளவு?

a) அதெல்லாம் Calculator கடையில நல்லா கணக்கு போடும்.
b) நல்ல mark தான். உங்களுக்கு சந்தேகம்னா ஒண்ணாம் வாய்ப்பாட்டை மனப்பாடமா சொல்லி காட்றேன்.
c) நான் நல்லா தான் எழுதினேன். திருத்தரவரு பொண்டாட்டி கூட சண்டை. அந்த கோவத்தை paperla காட்டிட்டாரு.
d) நான் "mark" Anthony கட்சி கிடையாது. எப்பவுமே பாட்ஷா தான்.


Comments

Popular posts from this blog

Smile like Pretty Girls

I woke up in the morning, to see some smile I looked at the mirror, ya that was fine I looked at everyone, to see who smiles Everyone hid that, why not smile? It was the flower, who really smiled With all the colours, really pretty fine I checked everyone, to see who smiles It's All the pretty girls, who are really fine I don’t drink, even if it’s some wine With all the things, that’s not so fine Not even if it’s only party time I looked at the nature, really fine Made by the God, who has done that fine If you do love Him, He won’t mind That you are crazy, at His time I checked the time, It was morning nine Have you got something, nice and fine? Photo Courtesy : freepik.com Support Us :  https://supportusbydeepak.blogspot.com

Humour

Do you know what is funny about being funny? It is being funny. Smiling is contagious. People will smile at you if you smile at them. Pretty girls won't smile that easily. I have to say, I love you to them. Still, some pretty girls won't accept. I have to say, I will bed you. There are some pretty girls who will not accept even that. They will ask me what I will do in bed. Caught you girls! Eagerly expecting the next line. No pretty, this write-up is about humour. People say laughter is the best medicine. Then I am a doctor for everyone. Looking for a doctor fantasy? No smarty, I am a Software programmer. Ya girls. It's more erotic than that. How? Because I can write C++ code like. if( you prepare your own orange juice)    { you like to squeeze} else if ( you like to eat your apples without slicing them)    { you like to bite } else if ( you like fruit salad )    { /** No smarty, Nothing I will write more **/ } Smiling people are always beaut...

வாங்க விளையாடலாம் சிரிச்சா போச்சி - Part - I

சங்கத்து ஆபிசர் - 1 ராஜ ராஜன் 1) நீங்க Schoolla படிக்கும்போது subjecta புரிஞ்சி படிசீங்களா ? மனப்பாடம் பண்ணேன்ங்களா? a) A, B, C, D எல்லாம் புரிஞ்சி தான் படிச்சேன். b) என் தப்பில்ல கணக்கு வாத்தியார் சரி இல்ல. கணக்கு பண்றதுலயே குரியா இருந்தாரு. c) புரிஞ்சி படிச்சிருந்தா இதை விட mark கம்மியா எடுத்திருப்பேன். d) Classல தூக்கம் வந்திடுச்சு வீட்ல பிரியாணி போட்டுட்டாங்க. 2) நீங்க வேலைல sincerea இல்லையா? a) I ama very sincre and strict officer. What the nonsense you are talking. b) அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. c) எவ்ளோ sincerea இருந்தாலும் officeல  Freeயா பிரியாணி போட மாற்றாங்க d) அட நீ வேற. அந்த MLAவாலயே சாதிக்க முடியலயாம் என்ன சாதிக்க சொல்றாங்க சங்கத்து ஆபிசர் - 2 பிரகாஷ் 1) நீங்க ராஜராஜனுக்கு மட்டும் அண்ணனா இல்ல ஊருக்கே அண்ணனா?     a) Good Question. ஆனா இதை நீங்க அறிஞர் அண்ணா கிட்ட தான் கேட்கணும். b) இவனுக்கு அண்ணனா இருக்கறதே சமாளிக்க முடியல. Over timeலாம் பண்ண முடியாது. c) நான் சாதாரண ரவுடி தான். எனக்கும் ஒரு அன்னான் இருக்கான். ஏக் மார் தோ துக்கடா.   d) ஓரமா உக்க...