அல்லக்கை : தலை தலை. சீக்கிரம் வெளியில வா தலை.
அல்லக்கை : கட்டதுரை நம்மள பத்தி ரொம்ப கேவலமா Comedy போடறான் தலை.
DMK - தெண்டசோறுகளின் முட்டுச்சந்து கட்சி.
கைப்புள்ள Stalin : கட்டத்துறைக்கு Comedy பண்ண வேற ஆள் கிடைக்கல. நம்மல கலாய்க்கறதே வேலையா போச்சு.
கைப்புள்ள Stalin : எடுடா அந்த Plymuth cara.
அல்லக்கை : அந்த Plymuth caruku நாம இன்னும் due கட்டல.
கைப்புள்ள Stalin : நாம எப்படா due கட்டனோம். அந்த கோபாலபுர landaye, waste landunu வளைச்சி தானடா போட்டோம்.
கைப்புள்ள Stalin : இன்னைக்கு முடிவு பன்றோண்டா இந்த கைப்பிள்ளையா அந்த கட்டத்துறையான்னு. எடுடா plymuthu cara.
அல்லக்கை : தலை petrol போடல. அந்த petrol bunkகாரன் பாக்கி வச்சிருக்கேன்னு ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டறான்.
கைப்புள்ள Stalin : ஒரு வீரனோட வாழ்க்கைல இதெல்லாம் சகஜம். எடுடா வண்டிய.
கழக கண்மணிகள் : அய்யயோ தலைவரு கைல அருவாளோட போறாரே. எத்தனை தலை உருள போகுதோ.
கைப்புள்ள Stalin : யாருடா அது. நம்மள பத்தி தெரிஞ்சும் வித்யாசமா கூவுறான்.
அல்லக்கை : சாராய contractu வேணும்னு காலையில தான் வந்து நின்னான். அது தான்.
கைப்புள்ள Stalin : பரவாயில்ல. கட்சி கூட்டத்துல எல்லாம் இவனையே முன்னால உக்கார வச்சிடுவோம். அந்த Building Contractum சேத்து தர்றேன்னு சொல்லிடு.
கட்டதுரை : என்ன கோடு இது ?
கைப்புள்ள Stalin : இந்த border தாண்டி நீயும் அசிங்கமா பேசக்கூடாது. நானும் பேச மாட்டேன். Comedy comedya தான் இருக்கனும்.
கட்டதுரை : சரி என்ன விஷயமா வந்த?
கைப்புள்ள Stalin : என் சங்கத்தை பத்தி கலாச்சவன் எவன்?
கட்டதுரை : நான் தான் கலாச்சேன். எங்க திருப்பி கலாய்.
கைப்புள்ள Stalin : எனக்கு கலாய்க்க வராது.
கட்டதுரை : அப்ப உனக்கு என்ன தான் வரும்?
கைப்புள்ள Stalin : Night ஆனா தூக்கம் வரும். பல நேரம் காலையிலேயே வரும்.
கட்டதுரை : அதுக்கு அப்புறம்?
கைப்புள்ள Stalin : அதுக்கு அப்புறம் உன்னை பாத்த பீதியில எனக்கு ஆய் தான் வரும். நீ கோட்டை தாண்ட பாக்கற. அது இந்த கைபுள்ளைகிட்ட நடக்காது.
கைப்புள்ள Stalin : என் ஆள அனுப்பறேன். கலாய்ச்சி பாரு.
அல்லக்கை : சரி தலை.
அல்லக்கை : துரை, அவன் எனக்கு பீடி கடை வச்சி தர்றேன்னு சொல்லி கட்சில சேத்துட்டான். நீ வேணும்னா ஒரு அடி அடி. இது தான் சாக்குன்னு இந்த ஊற விட்டே ஓடிடறேன்.
கைப்புள்ள Stalin : ஒத்துக்கறேன் நீ பயங்கரமா கலாய்ப்பேன்னு ஒத்துக்கறேன். Nextu meet பண்றேன்.
கைப்புள்ள Stalin : உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு.
கைப்புள்ள Stalin : இது வரைக்கும் யாரும் என்னை கலாச்சது இல்லை.
கட்டதுரை : போன மாசம் தான உன்னை ஊரே காரி துப்புர மாறி கலாச்சேன்.
கைப்புள்ள Stalin : அது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம்.
கைப்புள்ள Stalin : இப்ப போறேன் ஆனா திரும்பி..
கட்டதுரை : திரும்பி..
கைப்புள்ள Stalin : நீ இருக்குற ஏரியா பக்கமே வர மாட்டேன்னு சொல்ல வந்தேன்.
கட்டதுரை : அப்போ அந்த அல்லக்கை.
கைப்புள்ள Stalin : அவன் சும்மா லோலோ லாய்க்கு. பீடி கடை போய்டுமேனு ஒரு emergencyla வந்தான்.
கைப்புள்ள Stalin : அவனை விட்டுடு. அவனை கலாய்ச்சினா கட்சி meetingku நாய் மட்டும் தான் வந்து susu போகும்.
கட்டதுரை : அப்போ animals வச்சி தான் கட்சி நடத்துற.
கைப்புள்ள Stalin : வேணாம் கலாய்க்காத. வலிக்குது. அழுதுடுவேன்.
கைப்புள்ள Stalin : ரொம்ப நாராசமா கலாய்க்கறானே.
அல்லக்கை : தலை. இந்த trip ரொம்ப அசிங்க படுத்திட்டானோ.
கைப்புள்ள Stalin : பேசாதடா நீ. பீடி கடை கூட, புரோட்டா கடையும் சேத்து வச்சி தந்திருப்பேன்ல. அவன்கிட்ட என்னை தனியா விட்டுட்டு வந்துட்டியேடா.
அல்லக்கை : ஏன் வந்தேன்னு கேளு தலை. நம்ம கட்சில அவனை யாராவது கலாய்ப்பானான்னு பாக்க வந்தேன்.
கைப்புள்ள Stalin : என்னாச்சு?
அல்லக்கை : கட்சில ஒரு பய இல்லை.
கைப்புள்ள Stalin : அது தான் தெரியுமே. இவனுங்க கட்சி கொறடா meetingla, எங்கள் தலைவர் நாட்டின் நலனுக்காக உழைத்தார்னு எழுத சொன்னா. எங்க தலைவர் நாட்டின் நளினிக்காக உழைத்தார்னு எழுத்துவானுங்க.
அல்லக்கை : அது ஏன் தலைவரே நாட்டின் நளினிக்காக?
கைப்புள்ள Stalin : இத மட்டும் நல்லா note பண்ணு. கலாய்க்க ஆளு என்னாச்சு.
அல்லக்கை : ஒரு வார்த்தை சொல்லு தலைவரே . கூட்டணி கட்சில இருந்து ஆள எறக்கறோம்.
கைப்புள்ள Stalin : அது எனக்கு அவமானம்.
கைப்புள்ள Stalin : எதிரியை நாம நூறு தடவ கலாய்ச்சா, அவன் நம்மள ஒரு தடவையாது கலாய்ப்பான். அது தான் இது.
கழக கண்மணிகள் : அடேங்கப்பா, எதிரி சொன்ன சிரிப்புக்கே இப்படி ஊரே சிரிக்குதே. அப்ப தலைவரு கலாய்ச்சா என்னை ஆகும்?
கைப்புள்ள Stalin : ஏன்டா இன்னுமா கட்சிக்காரங்க நம்மள நம்பறாங்க.
அல்லக்கை : அது அவுங்க விதி தலைவரே.















Comments
Post a Comment