திரிஷாவை மேரி என்று கூற வேண்டுமாம் . சரி மேரி பிஸ்கட் என்று கூறி விடலாம் என்று பார்த்தால் . அதை பாலில் தொட்டு சாப்பிட்டு விடலாம் . இவளுக்கும் பாலிற்கும் ஆகவே ஆகாது . பால் ஐஸ் கூட சாப்பிட மாட்டாளாம். இவளுக்கு பிடித்த ஒரே ஐஸ் . பிச்சைக்காரன் இவனிடம் சொல்லும் பச்சை பொய் ஐஸ் . இதில் சிரிப்பு என்னவென்றால் , அது பொய் என்று இவளுக்கு நன்றாகவே தெரியுமாம் . சரி அது தான் கழுதை அப்படி போகுது என்றால் , என்னிடமும் கும் குத்து வாங்கி இருக்காலாம் . அந்த முக்கூட்டுல வச்சி எப்படி கும்மு கும்முனு கும்முன , நான் வாய தொறந்தேனா? . அப்படி தான உனக்கு பேரும் புகழும் வந்துச்சி , சாதாரண PM ஆ இருந்த நீ உலகத்துக்கே Emperor ஆன . அந்த நன்றியை மறந்துட்டு என்னை மேரி ன்னு சொல்ல மாற்றியே இது நியாயமா ?
சரி மரியா ஷரபோவா அப்படினு சொல்லிடலான்னு பாத்தா , இவளுக்கு tennis மட்டும் இல்லை , பல்லாங்குழியே ஆட தெரியாதாம் . இவ ஆடற ஒரே game கக்கூஸ் game . கக்கூஸ் கேமுக்காவது rules இருக்கானு கேட்டா ஒன்னும் இல்லயாம் தூக்கி தூக்கி அடிச்சிக்க வேண்டியது தானாம் . இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேட்டா . We are from எச்சகளை family . அப்படி தான் விளையாடுவோம்னு சொல்லுதாம் . பிச்சைக்காரிக்கு வந்த வாழ பாருய்யா . பட்டு குஞ்சகம் . Ass of the Bull Shit.

Comments
Post a Comment