செய்தி : 2000 கி.மீ. ஊரக சாலைகள் ரூ.2,500 கோடியில் மேம்பாடு. - ஆதவ் அர்ஜுனா தமாசு.
ஆதவு தமாசு பண்ணலாம் அதுக்காக உன்கிட்ட 25 rubees இருக்குன்னு எல்லாம் சொல்ற பாரு , அதெல்லாம் ரொம்ப தமாசு, ரொம்ப தமாசு . அவன் அவன் அரசு வேலைய விட்டுட்டு போலாமான்னு இருக்கான், நீ சம்பளம் குடுக்க மாட்டறேன்னு. Funny Fellow டா நீ. என்ன ஒழுங்கா CM ஆக்கி இருந்த நானே take the 25 rubees னு கொடுத்திருப்பேன் இல்லை. Atleast அதுக்கான நல்ல திட்டங்களை போட்டு நாட்டின் வருவாயும் மக்களின் வருவாயும் கூட்டியிருப்பேன் இல்ல . எதுவுமே இல்லாம . நான் தான் ராஜா, நான் தான் ராஜா ன்னா . என்ன பண்ண சின்ராசு .
2000 கி.மீ ரோடு போடறியா ? ஏன் ஒரு 200 , 20 , அக்கம் பக்கத்துல 2 கி.மீ patch, அதெல்லாம் யோசிக்கறது இல்ல . இந்த காமெடியன் , அல்ல கை , இந்த சீன் எல்லாம் நடிக்கறது இல்லை . Straighta CM ஐ உக்கார வச்சிட்டு நீ பேசுவ . அந்த அளவு கிட்னி இருக்குன்ற . அது தான் 2000 கி,மீ ரோடு போடற. அப்புற ஆதவ் அர்ஜுனா ஒன்லி 2 toilet மட்டும் கட்டி குடுத்தார் அப்டினு மக்கள் நம்ப மக்கள் தப்பா பேசிட கூடாதில்ல . பேரு முக்கியம் இல்லயா. அமௌன்ட் ரெண்டாவது தான .

Comments
Post a Comment