செய்தி : நதிகள் இணைப்பால் 100 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது . - அமித் ஷா கப்ஸா
நதிகளை இணைக்க போறியா ? எப்புடி bore தண்ணிய கொழா தண்ணினு சொல்லி water tax போடறியே அது மாதிரியா ? ஏண்டா அது எப்புடிடா ஒரு கிலோமீட்டர் கூட பைப்பை join பண்ண முடியாத கொழா தண்ணிய, நீ பற்பலாங்கு கிலோமீட்டர் நதியையே join பண்ணுவன்னுவ . அது பாட்டுக்கும் ஓரமா ஓடிக்கிட்டு இருக்குது அத்த ஏன் disturb பண்ற . Bore போட்டோமா தண்ணிய எடுத்தோமான்னு போய்கிட்டே இரு . இது தான் சாக்குன்னு காவேரி நீர்ல தண்ணி வரலேன்னு ஒரு கூட்டம் . Amountu ? ஏன்டா அந்த Cinema காரங்க தான் இப்புடி பண்றாங்கன்னா நீங்களுமா . எல்லாம் ஒரு கட்டு பீடிக்கு தான்னுவான் அவன் . டேய் அப்ப அமௌன்ட் எங்க தாண்டா போகுது .
அதென்ன 100 ஆண்டுகள் ? ஏன் 125 ஆண்டுகள் இருக்க கூடாதா ? Take the 25 years extra னு சொல்ல மாட்டியா ? சொல்லுவடா நீ . Any years you tell da. I Know da . But People how know da . Bloody rascal . கூட்டத்தை கூட்டி போட்டா எடுக்க வேண்டியது . கப்ஸா விட வேண்டியது . People Suffering da . Why da why ? Peoples : அண்ணன் உன் feelings புரியுது . ஆனா இவ்ளோ emotion வேணாம் . ஒரு சோடா குடிண்ணே . Me : People say no da . Otherwise I am Captain பிரபாகரன் டா . Peoples : இல்லேன்னா சத்திமா அவன் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லேண்ணா . அதுவும் இந்த எமோஷன் அளவு சத்திமாண்ணே சத்திமாண்ணே ம்ம்ஹ்ம் . Peoples : ஏண்ணே அந்த போட்டா ? Me : Feelings da Feelings da.

Comments
Post a Comment