செய்தி : 59 திமுக MLA க்களுக்கு Car வேண்டாம் - உதயநிதி காட்டனார் வழக்கம் போல Filmu .
இவுரு பெரிய காந்தியடிகள் உப்பு சத்தியா கிரகம் பண்றாரு . வர்றது ப்ளைமுத்து Car . அதுல petrol கூட சொந்தமா போடறது இல்லை . அதென்ன மனசாட்சியே இல்லாம அப்படி சொல்லிட்ட . ஒரு Pencil வேணாம் , ஒரு லப்பர் வேணாம் அப்டினு சொல்லிட்டேன்னு அறிக்கை உட்டா அதுல ஒரு நியாய தர்மம் இருக்கு . தலைமை செயலகத்துல ஓசிலே சோறு போட்டா கூட மூக்கு புடிக்க சாப்டுட்டு பில்லை அரசாங்கம் தலைல கட்டிடுவ . You no car . அண்ட புழுகு ஆகாச புழுகுன்னா இதானா . இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வருமான்னு நானும் பாக்கறேன் . ப்ளடி beggars விட மாட்றானுங்க .
சரி நீ அவசரப்பட்டு அறிவிச்சிட்டியே உங்க கட்சி கண்மணிகள் கிட்ட கேட்டியா ? அவனுங்களே எந்த கோவில்ல சுண்டல் கொடுப்பாங்கன்னு queuee ல நிக்கறானுங்க . நீ வேற Car வேணாண்டியா , அப்புறம் எங்க கட்சி தலைமை சரி இல்லைனு ரெண்டா பிரிஞ்சிர கிறிஞ்சிர போறானுங்க ? போக்குவரத்து முக்கியம் அமைச்சரே . உங்கிட்ட அப்புறம் மிஞ்சனதே 25 MLAs தான்னு நீயும் கோவில் கோவிலா போய் அழ வேண்டியது தான் . இதுல என்ன பிரச்சனைனா சனாதன தர்மம் இல்லேண்ட . உன்ன அங்கேயும் சேத்துக்க மாட்டான் . Lonely Dog Lonely Times.

Comments
Post a Comment