செய்தி : தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா ? அதிகாரிகள் வேண்டுமா ? - Marxist Communist தலைவர் யாரோ பேர் தெரில பேட்டி .
ஆமாம் அதிகாரிகள் தான் வேண்டும் . ஆமாம் நீ இப்ப இன்னா பண்ணிட்டேன்னு இப்டி ஊடு கற்ற . நக்கற மாடு மேயர மாடை கெடுத்துச்சான் . அது மாறி ஊருல இருக்குற ஒருத்தனையும் வேல செய்ய உட்றது இல்ல . சும்மா கூட சேந்து எதுக்கெடுத்தாலும் கொடி புடிக்க சொல்லுறது . அதென்ன Bus ல போய் ஊர்ல இருக்கறவன எல்லாம் Horn அடிச்சி வெறுப்பேத்தறது . திருப்பி தர்ம அடி வாங்குனா எவன் வருவான் உனக்கு சப்போர்ட் பண்ண . இதுல கேள்வி வேற மக்களே இது நியாயமாவாம் , சும்மா போறவன் ஏன் உன்ன அடிக்கிறான் . உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா ? ஒல்லிபிச்சான்னா ஊற்றுவான் . Army இருந்தான் சாவடி விழும் .
இப்ப தாண்டா புரியுது நீ ஏன் என் பின்னாடி horn அடிச்சேன்னு , இத ஒரு தொழிலா வச்சி பஸ்னா Communist Marxist னா ஊரே பயப்படணும் . MLA சீட் வாங்கிக்கலாம் . ஏண்டா நான் எப்பயுமே நாயா கூட உன்னை மதிச்சதில்லையேடா . நீயும் உயிரை குடுத்து horn அடிச்சு பாப்ப நான் உன்ன சட்டையே பண்ணதில்ல. hey you fool . முன்னாடியே சொல்லிட்டு செய்டா . இப்போ example எடுத்துக்கோயேன் . நான் அடிச்சா தாங்க மாட்டேன்னு விஜய் Nice Song எல்லாரும் like பண்ணுவாங்க . துரியோதனன் வந்தப்புறம் தெரியுது all lines are true da . All Vijay songs are true da. அர்த்தம் தான் நாம சரியா புரிஞ்சிக்கணும் . 4 months no sleep da. What a pity? What a pity?

Comments
Post a Comment