செய்தி : அதிமுக அமமுக வேறு அல்ல . எப்பொழுதும் ஒரு தொண்டனாக அதிமுக வுடன் இருப்பேன் - உண்மை விரும்பி டிடிவி தினகரன் .
டேய் தினகரா உன்னை காலேஜ் ல இருந்து பாத்துட்டு வர்றேன் . இப்ப என்ன நீ பொய் சொல்லிட்டேன்னு நெனைக்கிறியா ? அது தான் இல்ல. அதிமுக ல மட்டும் இல்ல அமமுக ல யே நீ வெறும் ஒரு தொண்டனா தான் இருக்க முடியும் . உன்னை எல்லாம் தலைவனா ஆக்கனாங்க கம்பேனி அழிஞ்சுது போயிடும். College ல கையில பைபிள் மாதிரி புக் எடுத்துட்டு படிக்கிற மாறி சீன் போடறது . உண்மையில ஒண்ணுமே தெரியாது உனக்கு . எதுவுமே தெரியாம Microsoft ல வேலை செய்யறேன்னுவ . என்ன வேலைன்னு கேட்டா தான் தெரியும் . கக்கூஸ் கழுவுற வேலை . அதுவும் incomplete . Indiscipline Fellow.
Make up , சிகை அலங்காரம் எல்லாம் நல்லா தான் செய்யற . ஆனா Matters of India னு வந்தா ஒன்னும் சரி இல்லைனு உங்க ஆளுங்களே Complaint . அதிமுக னாலே என்னன்னு ஊருக்கே தெரியும் . ஜல பல ஜங் இல்லேன்னு உன்னை பத்தி உங்க ஆளுங்களே ஆணித்தரமா அடிச்சி சொல்றாங்களாம் . அப்படி இருக்கும் போது நீ சொல்றது மெய் தானே . ஆனா ஒன்னுடா திவ்யாவையே காதலிச்சேன்னு நீ போட்ட பாரு சீன் . The only man who can make fall in love Vidhya and Divya is me da. எங்க போனாலும் நான் தான் நான் தான் ன்றது . bloody beggar . ஒத்துக்கறேண்டா நீ தாண்டா waste , நீ தாண்டா garbage . இதுக்காடா இந்த சீன் . Go da go .

Comments
Post a Comment