இதென்னடா அண்ட புழுகு ஆகாச புழுகா இருக்கு . கொளத்தூர் மட்டும் இல்லடா மொத்த இந்தியாளையும் உண்மையிலேயே 95% ஓட்டு வாங்கி ஜெயிச்சது நானு . மீதி 5% கழக கண்மணிகளும் வராதவன் ஓட்டும் . தவெக லயே உள்குத்து எங்கள் பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா Practical Politics சொல்லி தந்தாராம் . அவனுக்கு பீ தின்றது தவிர ஒண்ணும் தெரியாது . கிராபிக்ஸ் தான் போடுவான் . காசு குடுத்தா இவனுங்க எந்த பீயை வேணும்னா தின்னுவானுங்க . அதுக்கு தான் கட்சியும் இல்ல ஒரு மயிரும் இல்ல . Only campanies மக்களுக்கு தேவையானதை செய்து தர . அதற்கு இவர்களுக்கும் உங்களுக்கும் சம்பளம் .
மக்களே நீங்களே யோசித்து சொல்லுங்க . இவன் கூட்டம் கூட்டினால் என்ன? கொடி புடித்தால் என்ன ? உங்கள் வாழ்க்கைக்கு தேவையான ஊதியம் வந்துவிட்டால் போதும் தானே . அது கிராமங்கள் ஆகட்டும் நகரம் ஆகட்டும் . மு.க.ஸ்டாலின் வழக்கு போட்டாராம் . இது ஒரு நியூஸ் . இதை விட நல்ல நியூஸ் நான் சொல்லட்டுமா? எங்க பக்கத்துக்கு வீட்டு நாய் காலை 3 மணி அளவில் ஆய் போனது . இந்த நியூஸ் அதை விட பெரிய நியூஸ் இல்லேம்பியா ? இவனெல்லாம் அரசியல்ல வந்து என்ன சாதிச்சான் . 11 லட்சம் கோடிக்கு மேல ஊழல் . இதை விட அந்த நாய் எவ்ளோ நன்றி உள்ளதுன்னு அவுங்க வீட்டு அம்மா எவ்ளோ feel பண்றாங்க தெரியுமா ? Bull Shit ஒரு நல்ல நியூஸ் போட்றானுங்களா .
மாற்றம் மலரட்டும் ( The Victory Party ) வெற்றி கட்சியின் ஆட்சி தொடங்கட்டும். தீபக் குமார் நேராக டிவி மற்றும் எல்லா ஊடகங்களிலும் வருவார், விஜயாக அல்ல தீபக் குமாராக . உண்மை உள்ளது உள்ளபடி . சிவனை போல .

Comments
Post a Comment