செய்தி : கடலை மிட்டாய் விலையை 25 சதவிகிதம் உயர்த்த முடிவு . மூல பொருட்கள் விலை உயர்வு எதிரொலி .
விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது . அது ஓரளவு ஏறத்தான் செய்யும் . ஏனென்றால் கடலை மிட்டாய் சாப்பிடுபவர்கள் மட்டும் அல்ல அதை தயாரிப்பவர்களும் காசு பார்க்க வேண்டும் . விலை உயர்வு என்று ஒன்றும் கிடையாது . என்ன மூல பொருள் ? இவருக்கு மூலை இருக்கிறது நமக்கு இல்லை என்பது தான் அவர்கள் சொல்லும் மூல பொருள் உயர்வு . எல்லாம் அதே மல்லாட்டை , வெள்ளம் தான் . புதுசா அமெரிக்கால இருந்து இறக்குமதியா செய்யறாங்க . அளவோடு விலை உயர்த்தனும் 20 சதவிகிதம் மேல் அனுமதிக்க முடியாது . இதில் ஒரு பிரச்சனையே இருக்கு . கடலை மிட்டாய் மட்டும் அல்ல எல்லா பொருட்களின் விளையும் ஏறிவிடும் . இது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போய் சேர வேண்டும். அவன் திரும்பவும் கடலை மிட்டாய் வாங்க வேண்டும் . Consumer Goods வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் . தரமான பொருட்களாய் வாங்குங்கள் .
சரிண்ணே காமெடி . காலையில சிரிச்சாதாண்ணே திருப்தி .அதிமுக எடப்பாடிக்கு கடலை மிட்டாய்ன்னாலே ஆகாதாம் . அவுரு எப்பவுமே straight ஆ matter க்கு தான் போவாராம் . Control பண்ண முடியாதாம் . அப்புறம் எப்படியா தலைவர் ஆனேன்னா ? இதுக்கு மேல தலைவர் ஆக்கள வேற கட்சிக்கு கூட்டத்தோட தாவிடுவேன் Control பண்ண முடியாதுன்னு சொன்னாராம் , அந்த ஐடியா வை ஆரம்பிச்சு கொடுத்ததே இவுரு தானாம் . இப்ப இவுரு back லே திரும்ப வருது . எல்லாரும் எங்களாலயும் control பண்ண முடியலன்றங்களாம் . Tension ல எடப்பாடி கேட்டா , ஆத்தரத்த அடக்கலாம் அதை அடக்க முடியாதுன்னு சொல்லிடறாங்களாம் .

Comments
Post a Comment