செய்தி : தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி .
என்ன பண்றது அந்த நாயாவது பரவா இல்லை சும்மா போனா உட்டுடும் . ஊருக்குள்ள சில நாய் இருக்கே கரை வேட்டி போட்டுட்டு , அது சும்மா போறவனையும் உடாம தொரத்தினு போய் கடிக்குது . எதுக்குன்னு கேட்டா Tidel Park கட்டணுமாம் அதுக்கு கட்டிங் வேணுமாம் . அதுக்கு எதுக்குடா கட்டிங்கனா ?. நாங்க Tidel Park கற்றதே கட்டிங்கு தானாம் . இல்லேன்னா நாங்க என்ன லூசா நாட்டுக்கு சேவை செய்ய ?. பாஸ் இவருக்கு rules ஏ தெரியாம அரசியலுக்கு வண்ட்டாருனு என்கிட்டயே சொல்றான்.
இல்ல பொதுமக்கள் அப்டினா . அது தான்யா நாங்களும் சொல்றோம் பொதுமக்கள் அப்டினா . தொழில் கத்துட்டு வாங்க Boss . அப்புறம் நீங்க மகாத்மா தான் ஆகணும் அப்டின்றான் . ஏன்டா மகாத்மா நல்ல பேர் வாங்கனாரேன்னா . அவுரு பேர் தான் வாங்கன்னாரு நாங்க நல்ல Beer ஏ வாங்கணோம்ன்றான் . தொழில் கத்துக்கோங்க Boss ன்றான். கழுதை எப்புடியோ இருந்துட்டு போனீங்க . இனி செல்லாது . ஒழுங்கா குமாஸ்தா வேலை பாத்து அதுல Beer வாங்குவயோ மோர் வாங்குவயோ. ஒழுங்கா வேலை செஞ்சா சரி.

Comments
Post a Comment