செய்தி : ‘டிராமா மன்றம்’ ஆக மாறிவிடுமோ சட்டப்பேரவை? - மூத்த அமைச்சர் அண்ணாமலை அச்சம்.
அச்சம் என்பது மடமையடா நல்லாவே அண்ணாமலை போல நடியுங்கடா . உலக நடிப்புடா சாமி . இவன் என் காலேஜ் Room Mate . நான் கெட்டவனுக்கு எப்புடி தண்டனை கொடுப்பேன் தெரியுமா காலேஜ் time ல . இப்ப தான் சண்டை போடறேன் கலாய்க்கறேன் . அப்பவெல்லாம் , இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான் , இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான் டா தான் . புரியலையா ?. கெட்டவனையெல்லாம் ரொம்ப நல்லவன்டா அவன் அந்த தப்பெல்லாம் செய்ய மாட்டான்டா ன்னு சொல்லி சொல்லி வெறுப்பேத்துவேன் . அவனுக்கு வேற வழி இல்ல . தப்பு செஞ்சா தீபக் சொன்னான்டா காலேஜ் முழுக்க பேசும் . தப்பு செய்ய மாட்டான். செஞ்சா மானம் போய்டும்.
இப்புடி இவனை மட்டும் அல்ல ஜெயலலிதாவையே கலாய்ப்பேன் . போட்டா ஓட்டு ADMK இல்ல PMK . ரெண்டு பேறும் மாட்டிக்குவானுங்க . ஜெயலலிதாவால லஞ்சமே வாங்க முடியாது . அப்பவே எனக்கு அவ்ளோ பேரு Royals க்குள்ள . பொது மக்களுக்கு தான் என்னை பற்றி தெரியாது . அதுக்கு தான் சினிமா படம் எடுப்பேன் விஜய் ரஜினி என்று .
மூத்த அமைச்சர் அண்ணாமலைக்கு ஆங்கிலமே வராது . என் முன்னாடி வாயே தொறக்க மாட்டான் . வாய் தொறந்தா அவன் history ஏ சொல்லி விடுவேன் . எப்ப வந்தாலும் நோட்டு புத்தகம் pad எடுத்து வச்சுக்குவான் . படிக்கவே மாட்டான் . சொப்பா நானும் எவ்ளோ நாள் தான் இங்கிலீஸ்காரன் போல Drama நடிப்பது . உடமாட்றானேய்யா உடமாட்றானேன்னு காலம் ஓடியது.

Comments
Post a Comment