செய்தி : கல்வி நிலையங்களில் சாதி பாகுபாட்டை அகற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி வழக்கு.
இரு. மொதல்ல யாரு கல்வி நிலையங்களுக்கு வர்றேன்னா ? நீ சொல்லி தர்றியே அதுக்கு பேர் கல்வியா ?கல்வி துறை அமைச்சர் ஒரு லூசு . சம்பந்தா சம்பந்தம் இல்லாத எதையோ படிக்கச் சொல்றது . why tell nonsense stories ya. மொதல்ல நீ இன்னா பாடம் நடத்துறன்னே அவனுக்கு புரியல . எல்லாரும் தொழிற்கல்விக்கு மாறி எவ்ளோ நாள் ஆச்சி . ஒழுங்கு மரியாதையா நியாயமான சம்பளம் அது, குடுத்திடு . That peoples are working. Why Cheating then ? இன்னா சாதி பாகுப்பாடு ? அவன் சாதி தொழில தான் செய்யறான் . அப்ப தான் காசு வரும்னு தெரிஞ்சு போச்சு .These peoples are from 1920s da. ஊருக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்கானுங்க .
யார் அந்த சந்துரு , உன் கடையில Customer ஏ இல்லை . நீயே Supermarket நடத்தறதா தன்னை தானே நெனச்சுக்கிட்டு Rules எல்லாம் போடற . தம்பி நீ தின்றது mixture யாருக்கும் doubt வரக்கூடாதுன்னு உக்கார வச்சிருக்காங்க . நீ சொல்றத எல்லாம் Amul ல கூட அமுல் படுத்த மாட்டாங்கலாம் . இப்ப நீ வேணும்னா சொல்லி பாரேன் , இனி கல்லூரி 4 ஆண்டுகள் அல்ல 3 ஆன்டுகள் தான்னு . அப்ப கூட ஒரு நாய் சீண்டாத உன்னை . என்ன பண்றது . அவனுக்கு வேலை வாங்கி குடுத்தது நானு , நீ எது கிடைச்சாலும் கக்கத்துல சுருட்டிக்கலாம்னு பாக்கற .
நீதிபதியா நீ . எந்த ஊருல ? நான் தான் Supreme Court ஏ . நியாயமா உண்மையா மக்கள் பக்கம் இருக்கறது நானு , நீ வேணும்னா ஒரு தீர்ப்பு சொல்லேன் , இனி இந்த blogger வராதுன்னு . ஊரையே கொளுத்திடுவாங்க . காலையில எழுந்திருச்ச உடனே மக்கள் சிரிக்கனும்னே காமெடி எழுதுவேன் . மருந்து குடுக்கறானுங்க mood ஏ வராது . விடாம எழுதுவேன் . நீ செய்வியா ? இந்த நாய் காலையில கக்கூஸ் தான் போகும் , அதுவும் நல்ல தீனி தின்றதில்லை . ஊரே நாறும் . This Fellow is வண்டிச்சோலை சின்ராசு . கப்பல்லே வந்தே கப்பல்லே போய்ட்டு , telling jokes pa .

Comments
Post a Comment