செய்தி : சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளை புறந்தள்ளி தங்களின் சொந்த பிரச்னைகளை பேசுகின்றனர் - எடப்பாடி குமுறல்
அய்யாச்சாமி உன் buildup லாம் நல்லா தான் இருக்கு . ஆனா அதுக்கு மவுசு தான் இல்ல . அப்போ நீ உள்ளூர் பிரச்னைகள் முதல் உலக பிரச்னைகள் வரை ஆராய்ந்து அளாசி தீர்வு அளிக்கற . சரி எங்க வீட்டு பக்கத்துல முனிசிபாலிட்டி காரனுங்க எப்ப பாத்தாலும் குப்பையை கொட்டிட்டு போய்டுறானுங்க வந்து கொஞ்சம் தீர்வு சொல்லேன் . ஏன்னா இதை விட பெரிய வேலை வாழ்க்கைலயே செஞ்சிருக்க மாட்ட . இதை மட்டும் நீ செஞ்சுட்ட மக்களுள் நீ மாணிக்கம்னு அவுங்களே உனக்கு பாராட்டு தெரிவிச்சுடுவாங்க .
ஏன்னா பிரச்சனையே நீ மக்கள் சேவை செய்யறேன்னு ஊரை ஏமாத்தறது தான் . மக்களை மாக்களை ஏமாற்றி உன்னுடைய சில்லறைக்கு கை ஏந்தி வைத்த காலம்லாம் போயிடுச்சி . மக்களுக்கு புரிந்துவிட்டது . அரசியல் மக்கள் சேவை அல்ல அது ஒரு குப்பை என்று . கம்பெனில ஒழுங்கா வேலை செய்ய பாருய்யா . காசு சம்பாதிக்கலாம் . மக்களுடன் சேர்ந்து உண்ணலாம் .
இவுரு சொந்த பிரச்சனைய பேசவே மாட்டாரு . ஜெயலலிதா வீட்ல இன்னா நடந்ததுன்னு சூசகமா சொல்றதில்ல நீ. ஜெயலலிதாவை pocket குள்ள வச்சினு இருக்காராம் . வெளில விடறது இல்லயாம் . அது எந்த night எங்க போச்சுன்னு தெரியுமா உனக்கு ? ஏன்டா டேய் இதெல்லாம் நோட் பண்றது தான் என் வேலையா ? இந்த சினிமா காரங்க தான் இப்புடி பண்றாங்கன்னா .. எடப்பாடி உன் phone wire பிஞ்சி ரொம்ப நாள் ஆச்சி .. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா அப்டின்னு திரும்ப வந்துடுவ .. வாடி குமாஸ்தா வேலை தான் உனக்கு . கும்மு கும்முனு கும்மறேன் .

Comments
Post a Comment