செய்தி : தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது - அதிமுக பொது செயலாளர் பழனிசாமி நல்ல எண்ணத்துல சொன்னாரான்னு doubtu.
Are You Sure ? Confirmஆ நீ அப்படியா நீ நெனச்ச ? நான் ஏன் கேக்கறேன்னா நீ ஏற்கனவே கூட்டு சேத்துனு தான் திட்டம் போடற . அதுலையும் especially you வே வந்தா தான் விடுவேன்ற . இந்த அய்யாசாமி கேரக்டர் , சைக்கிள் சூசை கேரக்டர் இதெல்லாம் பண்ண மாட்டேன்ற . ஒரு தபா இட்லி சாம்பார் வாங்கினு வர்றதுக்கு உன்னை use பண்ணிக்குவாங்கடான்னா கேக்க மாற்ற . I am the same lord லபகுத்தாஸ் அப்படின்ற . அது யாருன்னு கேட்டா , அது தெரியற அளவு நான் புத்திசாலியா இருந்தா நான் ஏன் இப்புடி இருக்கேன்ற .
5 வருஷம் நீடிக்காதுனு ஊருக்கே தெரியும் . இவுரு குறி சொல்றாரு . ஓ அந்த line ல போய்டலாம்னு try பன்ற . அப்டினா மக்கள் எப்படி இருப்பாங்கன்னு கொஞ்சம் சொல்லேன் . என்னுடைய ஆட்சியில் கை நிறைய சம்பளத்துடன் எல்லா வளமும் பெற்று சிறப்பா இருப்பாங்க . இல்லேம்பியா ? Hey you boy . மக்களை என்ன உன் பேச்சை கேக்கற முட்டாள்னு நெனச்சியா ? இவுரு டிவி லே படம் காட்டுவாராம் அத பாத்துட்டு bae ன்னு சிரிச்சிட்டு போய்டுவாங்கலாம். இளிச்சவாயன் தாண்டா அத செய்வான் . Bloody fool of the ass. மக்கள் என் பக்கம்.
எத்தனை percent நீ vote வாங்குன தெரியுமா 0%. எப்புடின்றியா ? அவனும் உனக்கு ஓட்டு போடல ரெண்டு பேரும் பிச்சை தான் எடுத்திருக்கணும் . உன் கட்சிக்கு காசு குடுத்தா தான் போஸ்டர் அடிக்கவே வருவான் . நான் சொன்னாலே கொடி பறக்குண்டா. இந்த basic manners கூட தெரியல bloody fool . உன்னை எல்லாம் ஒரு ஆளு உன்னதெல்லாம் ஒரு கட்சின்னு மரியாதை குடுத்து பேசிட்டு இருக்கேன் . ஆமாம் இவனை நாம மரியாதையோட பேசிருக்கோம் . அவனோட பேசறதே மரியாதை தான் . அந்த அளவு worth சத்திமா இவனுக்கும் இல்லவே இல்லை . பல வேலைக்கு நடுவுல உன்னை வச்சி காமெடி பண்றேன் தெரிஞ்சுக்கோ . அந்த மரியாதையை காப்பாத்திக்கணும் . Give respect and take respect.

Comments
Post a Comment