செய்தி : ஆவின் வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி.
ஆவின் ஏ மோசடி தாண்டா பண்ணுது . ஆரோக்யா பால இவன் பாக்கெட்ல போட்டுனு விக்கறான் . கேட்டா அரசாங்கம் எப்புடி நல்ல பேர் வாங்கர்துன்றான் . எந்த காலத்துலடா அரசாங்கம் நல்ல பேர் வாங்குச்சு . இப்ப உன்னையே எடுத்துக்கோயேன் . உன் மச்சான் எப்புடி உன்னை அசிங்க அசிங்கமா திட்டனான் . காதுல கேக்க முடிஞ்சா . ராஜேந்திர பாலாஜி உனக்கு ஏன் இந்த பேர் . ஒரு குப்புசாமி கந்தசாமி இப்புடி எல்லாம் வைக்க மாட்டீங்களோ . உள்ளுக்குள்ள எத்தனை அடி வாங்கனாலும் . ஊரு நம்மள பாத்து அமைச்சர்னு மெரலனும் . ஆனா அதுக்கு நீ ஒன்னு தான் செய்யணும் MGR மாதிரி பரு வைக்கணும் . மறந்துட்டியே கண்ணா . இதெல்லாம் ADMK ரகசியம் .
ஆமாம் நீ ஏன் மோசடி செஞ்ச ?. இது நியாயமா ? அப்டினு மக்கள் கேக்கறாங்க என்ன பதில் சொல்லுவ ? அதுக்கு தான் அரசியலுக்கே வந்தேன் அப்டினு உண்மையை சொல்லிடுவியா? . நான்லாம் உண்மையை சொல்லிடுவேம்ப்பா . என் திறமை மக்களுக்கு உபயோகப்படுவது என்றால் காசே வாங்க மாட்டேன் . ஆனால் அதை வாங்கி நீ சாப்பிட்ட உட மாட்டடேன் . அவ்ளோ முட்டாள் நான் கிடையாது . இப்ப கூட Brother Mark wick Government க்கு எண்ணெய் கிணறு வேணும்னாரு . cool down cool down ன்னு free யாவே எழுதி கொடுத்துட்டேன் .
கழுதை அமைச்சருண்ட , என்ன விட்டா வேற வழி இல்லைன்ற . எதாவது குமாஸ்தா வேலை போட்டு தர்றேன் , Sincere ஆ கம்பெனில வேலை செய்யணும் . ஏதாவது மோசடி கீசடினு கேள்வி பட்டேன் . போய் திரும்ப பிச்சை தான் எடுக்கணும் . Frankly சொல்லிடுவேன் . இந்த government ன்றது, கும்பலை சேத்துனு கும்மியடிக்கறது, இதெல்லாம் இனி கெடயாது . மக்களுக்கு தேவையான சரக்கு மற்றும் சேவைகள் தயாரிக்க போகிறோம் . சரக்குன்ன உடனே beer லே இருக்காத . மக்களுக்கு தேவையான எல்லா பொருளும் , அவர்களுக்கு தேவையான, வேலைகளும் . Example : Hair Cutting, Hotel and Hospitality . தான் Goods and Services . We will do it . நன்றி

Comments
Post a Comment