செய்தி : நெல் கரும்புக்கான ஊக்க தொகை உயர்வு - டூப் ஜோசப் குமுறல்.
இன்னா பண்றது ஜோசப் நீயும் முதலமைச்சர்னு act கொடுக்கலாம்னு வண்ட . வந்தா உனக்கிருக்கற பல சிக்கல்ல இது ஒரு சிக்கல் . அந்த சிக்கலக்காவது காலைல மட்டும் தான் வரும் . இந்த சிக்கல் பல சிக்கல் . அரசுக்கு வருவாய் இல்லை . எப்புடி வரும் ? உன்னயெல்லாம் ஒரு ஆளா மதிச்சாதானே வரும் . நம்ம பக்கத்துக்கு வீடு அம்சா கூட பாக்கி வச்சிட்டு போனியேன்னு எப்புடி அசிங்க அசிங்கமா திட்டனா . அங்கேயே கடன் வச்சா நீ எப்புடி நாட்டை காப்பாத்தி . மக்களை காப்பாத்தி . எப்படியோ Graphics இருக்கறதால தப்பிச்சிட்ட . இல்ல உன்ன பிரிச்சு எடுத்திருப்பாங்க.
சரி evening tea டிபன் சாப்பிட கையில காசு இருக்கா . ஊக்க தொகையே அதுக்கு தான அப்டின்ட்ரியா . சரி தான் ஜோசப் . tea இல்லாம வாழலாம் . ஆனா டிபன் இல்லாம வாழ முடியுமோ ? உனக்கே இந்த பாடு பக்கத்துல இருக்குற அல்ல கை எல்லாம் என்ன பாடு பட்றான் ?. தெரியும் சொந்தமா நாலு தோப்பும் அதுல நாலு பண்ணை வீடும் வச்சிருப்பான் . தோப்புன்னா பண்ண வீடு இருக்கறதுக்கும், அதுல நாலு தென்னங்கன்னு இருக்கறதும் சகஜம் தானே . எல்லாம் தாக சாந்திக்கு தான் .
செய்தி : மோடி பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பு வலுவாக உள்ளது - we , the leader - அண்ணாமலை - நடிகன்டா நடிகன்டா.
தெளிவா இப்பவே சொல்லு நீ பிஜேபி யா இல்லியா ? இல்ல நூலு உட்டு பாக்கலாம்னு வந்தியா ? இப்ப பாத்துக்கிட்டிங்கனா சார் , இவுரு உட்ட பட்டம் மாஞ்சா நூலு அறுந்து பொய் விழுந்ததால , பேக் டு பிஜேபி try பண்றார் . நான் இத ஏன் சொல்றேன்னா இவுரு பல தபா என்கிட்டயே பேக்ல rod வாங்கனவுறு . பேச்செல்லாம் தெளிவா பேசுவாரு . ஆனா என் முன்னாடி வாயவே தொறக்க மாட்டான் . இது தான் இவனோட தெளிவான பேச்சு . எல்லாமே Graphics . எனக்கு ஒரே ஒரு doubt . We , the Leader னா இன்னாடா அர்த்தம் ? இந்த மாறி அர்த்தமே இல்லாம பேசறவன் தான் இவன் , என்ன வேற குரூப்ல சேத்து உட்டாய்ங்க . யாருனே சொல்லாம . You, the fool of the Ass .
Comments
Post a Comment