செய்தி : நீட் தேர்வு ரத்து . சமூக நீதிக்கு எதிரானது . - அருண்ராஜ் குமுறல்.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதுன்ற . நீ சொல்ற பாயிண்ட் எனக்கு புரியுது . ஆனா நீட் தேர்வு ரத்தானா அது சமுதாயத்துக்கே எதிரானதாச்சே , அதுக்கு என்ன பண்ண அருண்ராஜ் . இப்போ உனக்கு ஊசி போட நல்ல டாக்டர் இருக்கான்ற தைரத்துல நீ சொல்லிட்ட . கிடைக்கலேனா என்ன பண்ணுவ . சமூக நீதி Sanfransico லயோ San Diego லயோ இருந்தா பொதுன்றுவ . நீதி தர்மமெல்லாம் நம்ம வசதி தான அருண் ராஜு . இப்ப பாரு நீ வோட்டு வங்கி வேணும்னு கிண்டற. கழக கண்மணிக்கெல்லாம் பின் தங்கியோர் பற்றியா கவலை . பிஹார் ல இருந்து இங்க வேலை செய்ய வர்றானே அவனும் பின் தங்கியோர் தான் . அவனை அடி மாட்டு விலைக்கு வேலை வாங்கனையே அப்ப பின் தங்கியோர் பற்றி கவலைப்பட்ட ? இந்த நடிப்பு நாடகமெல்லாம் எதுக்கு அருண்ராஜு . இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பான்னு சொல்லிட்டு போயினே இரு அருண்ராஜு .
அடுத்து நம்ம ராஜ்மோகன் . அவுரு லெவெல் இருக்கே அது வேற லெவெல் . அவுரு office கே வீட்ல இருந்து flight புடிச்சு கப்பல்ல ஏறி . கப்பல்லே போய் தமிழக செயலகம் கிட்ட கப்பல்லே எறங்குவாராம் . பில் கேட்டா அப்புறம் அமைச்சர் ஆகி என்ன பிரயோஜனம்னு கேப்பாராம் ? இவரோட பாட திட்டம் இருக்கே . அது இருக்கு . அவ்ளோதான் . அதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல . இவரோட பேச்சு திறமையை பாராட்டி Graphics யே அரண்டு போய் , நீ பேச மட்டும் பேசிடாதன்னு சொல்லிடுச்சான் . அந்த நாள் முதற் கொண்டு , Graphics யே இந்த கருமம் புடிச்சவன் பேசறதுக்கு பதிலா நாமே பேசிடலாம்னு பேசுதாம் .
So, Finally நீட் தேர்வு இல்லையெனில் மருத்துவ படிப்பு உருப்படாது என்ற தீர்ப்பை கூறி விடை பெறுகிறேன் . நன்றி . வணக்கம் .

Comments
Post a Comment