செய்தி : ஒரு லட்சம் கோடி முதலீடுகள் 100 நாட்களில் - ஜோசப் உடான்ஸ்.
ஆயிரம் ரெண்டாயிரம் மூவாயிரம் . அப்டினு ஏலம் உட்டு பாண்டிராஜன் காமெடி மாறி.. மாமா பிஸ்கோத்து அப்டினு சொல்லிட மாட்டியே . ஏன்னா நம்ப முடியல ஜோசப் உன்னை . பாரு நான் வாங்குன ஓட்டுல நீ முதலமைச்சராம். ஏற்கனவே உன்னை மிச்சர் சாப்பட்றதுக்கு தான் ஒக்காரவே வச்சிருக்காங்க. அதுல விழுந்தத பொறுக்க ஆதவ் அர்ஜுனா . இப்படி நாட்டு மக்களின் பணத்தை வேஸ்ட் பண்ணாம உழைக்கும் வர்கம் நீங்கன்னு சொல்ல வந்தேன். சிக்கனம் நமக்கு இக்கணம் . என்ன நான் சொல்றது .
ஒரு லட்சம் கோடி வந்ததே அதை வச்சி என்ன பண்ணீங்க . நம்ப ஆதவ் அர்ஜுனா ரொம்ப நல்ல நல்ல திட்டங்கல்லாம் சொல்லி இருப்பாரே . எப்படி quarter ஐ தொறந்து மட்டையாவது . இது எல்லாரும் செய்யறது தான . நம்ம ஆதவ் அர்ஜுனா என்ன சிறப்பா செஞ்சுடுவாருன்னு பாத்தீங்களா ? அவுரு பாடி தான் அப்படி. ஒரு பீர் கூட அடிக்க முடியாது. எல்லாம் சுத்த பீட்டர். அப்போ சண்டை . எனக்கு எறும்பு கடிக்கிற வலியை அவனுக்கு கொடுத்தாலே ஐயோ அம்மான்னு பேண்ட கயட்டிட்டு குதிப்பான்.
சரி அப்போ ஒரு லட்சம் கோடி வந்துச்சா இல்லையா . வரும் ஆனா வராது . யோவ் யோவ் யோவ் வரும்னு சொல்லு இல்ல வராதுன்னு சொல்லு . புரியலையா ? நான் குடுத்தா தான் உண்டு . வரி என்ற பெயரில் என்னிடம் வசூல் பண்ணா தான் இவீங்க பொழப்பே ஓடும் . ஏன்டா சரி உனக்கு தான் ஆட்சி பண்ண ஒண்ணுமே தெரியலியே விட்டுட்டு போய்டு நானே ஆட்சி பண்ணிக்கிறேன்னாலும் விட மாட்டான் . நானே ராஜாம்பான் .
சரி நீ கூஜாவாவே இரு . எங்களுக்கும் டைம் பாஸ் ஆகும் . அப்ப காசு ? காக்கா தூக்கிட்டு போய்டுச்சு . நாம எல்லாம் குதூகலமா இவனை கலாச்சி கலாச்சி வெளாடலாம் .

Comments
Post a Comment