செய்தி : மாற்று அரசியலுக்கான அடித்தலமா ? தவெக அரசின் முதல் 100 நாட்கள்.
நீ என்ன மாற்று அரசியல கொண்டு வந்துட்டன்னு இந்த ஆர்ப்பாட்டம் ஜோசப் . ஒண்ணே ஒன்னு சொல்லு பாப்போம் . ஜெயிச்சது நானு, நீ முதலமைச்சரா? இது தான் உன் மாற்று அரசியலா ? சொல்லவே இல்ல . இன்னா பண்றது ஜோசப், அதே திட்டத்தை மாத்தி மாத்தி சொல்றது , அரைச்ச மாவை திரும்ப திரும்ப அறைக்கறது, இது தான் உன் அரசியல் . இதை எந்த மன தைரியத்துல மாற்று அரசியல்னு சொல்ற ? ஆனாலும் உனக்கு அழிச்சாட்டியம் ஜோசப், எதை மாத்தனாலும் அந்த கோட்டு சூட்டு மட்டும் மாத்தறதே இல்ல. எல்லாம் ஒரு விளம்பரம் தான் . வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்னு எல்லாரும் சொல்லணும் இல்லையா.
ஆமாம் அதெல்லாம் ok தான் . அதென்ன கூட ஒரு குஜிலிஸ் . உன் இணை பிரியா தோழி திரிஷா . பேரிலேயே இருக்கு அது 3 டா . அதுக்கு கீழ ஆளுங்க வந்தா வர மாட்டாடா . அதுக்கு மேல வந்தா பிரச்சனை இல்லை . குஜிலிஸ்க்கு ஒரே கும்மாளம் தான் . சரி மாற்று அரசியல் கொண்டு வர்றேன்னு சொன்னியே அதுல இவளை சேக்கற ஐடியா இருக்கா . இவ தான் ஆள அடிக்கடி மாத்திட்டே இருப்பா . இன்னைக்கு சிங்கப்பூர் நாளைக்கு ஜப்பான் . Costly item ப்பா . நல்ல மாற்று அரசியல் . இந்த மாற்றத்தை மறந்துவிடாதீர்கள் மறந்தும் இறந்து விடாதீர்கள் . வார்த்தையை கவனிச்சா பொழச்சிப்பீங்க . ஊருக்குள்ள சொறி சிரங்கெல்லாம் பரவுதாம் . சினிமால இதெல்லாம் காட்றதில்லயாம் . பாத்து பக்குவமா நடந்துக்கோங்க.

Comments
Post a Comment