நான் என் கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது தவறு . ஒத்துக்கொள்கிறேன் . ஆனால் அது போல நீங்களும் உங்கள் கடமையை நிறைவேற்றும் வரை அதாவது நான் எனக்கு தெரிந்து பணத்தை செலவழிக்க முடியும் வரை , என்னுடைய எந்த joke க்கும் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சிரிப்பே வராது . நான் joke எழுதவே மாட்டேன் என்பது பொய் . என் கடமை இதோ.
செய்தி : செய்தி வாசிப்பாளர்களே இனி ஆட்சியையும் செய்து கொள்வோம் .
ஏன்டா ஆச்சியை கூட விட மாட்டீங்களா? . அதான ஏற்கனவே சின்ன பிள்ளைங்களை விட்றதில்ல . ஆமாம் In - Between லாம் பாக்கிறதே இல்ல ?. ஏன்னா செருப்பு பிஞ்சிரும் . எல்லா ஊரிலயும் பிஞ்ச செருப்பு கடை இருக்க தான செய்யுது . Media காரண்ணா பலான படம் எடுக்கறதும் அவன் office க்கு வெளியே நாலு பிஞ்சு போன செருப்பு கடை இருக்கறதும் சகஜம் தானே. இது தலைப்பு செய்தி தான . உனக்கு இப்ப அது தான் தலைப்பே .
ஆமாம் தலைப்புண்ண உடனே ஞாபகம் வர்றது நம்ம தலப்பாக்கட்டி பிரியாணி தான். என் வாசகர்கள் கொடுக்குற காசை வைத்து அதை பார்க்கலாம் ரசிக்கலாம் . ஆனால் சாப்பிட முடியாது . என்னுடைய joke மாதிரி . நியாயம் நீதி தர்மம்னு ஒன்னு இருக்கில்லயா ? சரி Media பஞ்சாயத்துக்கு வருவோம் . Full Plate பிரியாணி சாப்பிடுவியா நீ . ஏன் கேக்கறேன்னு பாக்கறியா ? After all Quarter plate பிரியாணி சாப்பிடற நீயே ஆலுவேன்றியே . அப்ப Full Plate அசால்ட்டா சாப்பட்ற நான் என்ன பீடா மட்டும் போட்டுனு பள்ளு குத்துவேன்னு பாத்தியா . Hey you bloody fellow . நாலு graphics போட்டா, நய்யாண்டி பண்ணுவியா என்ன மாறி . At least நாலு நாய் கூட leg piece காக சண்டை போடுவியா . What is the nonsense he is talking ? கடமை தொடரும் ...

Comments
Post a Comment