செய்தி : நம்ம recommendation ல seat வாங்குனவனுங்க . ஆனா யமகாதனுங்க . எப்புடின்னு கேக்கிறியா? நம்ம கலாய்க்கறவனுக்கு International Media Focus குடுத்தடறோமா . அவன் ஐ நா வுக்கே பொதுச்செயலாளர் பதவி கேக்கறான் . ஒரே குஷ்டமப்பா .
நான் என்ன shakespeare Othello காவியமாடா எழுதறேன் அவன் அவன் ஐ.நா வரைக்கும் போக. மவனே மரண கலாய் கலாய்ச்சினு இருக்கேன் . விளம்பரம் முக்கியம் அமைச்சரேன்னு நீ அமைச்சர் ஆக்கிடற . இதுவாது பரவா இல்லை . ஒரு தமாஸுக்கு கப்பல்லே போயிட்டு கப்பல்லே வரியாடான்னா இது தான் சாக்குன்னு சொகுசு கப்பல்ல the bloody fool சொகுசா ரெண்டு குட்டியோட வந்தா தான் வருவேன். இல்லை நான் உலகம் பூரா சொகுசு கப்பல் பயணம் செய்வேன்னு சொல்லிட்டு திரியறான் .
சரி அது தான் பரவாயில்லை , Give Respect and Take Respect னா , இவ்ளோ respect ஆ என்ன மச்சான் கூட திட்னதில்லை , நீ வேணும்னா எங்க ஊர்ல வந்து பாரு, ரொம்ப நாராசமா சின்ன பிள்ளை கூட திட்டும் . நீ வேணும்னா Karur Vysya Bank Chairman கூட எடுத்துகுவேன் . அவனை நாங்க எப்புடி திட்டுவோம்னா , அவனுக்கு மட்டும் சொரணைன்னு ஒன்னு இருந்தது . இல்லை இருக்க வாய்ப்பே இல்லை . ஏன்னா அப்புடி தான் பின்னாடி திட்டுவோம் . இது தெரியாத மாறியே நடிப்பான் . Why டா Why ? னா . வேணாம் எனக்கு வேற வழி இல்லை . Act பண்ணி தான் ஆகணும் . I am a don . எல்லாரும் சிரிப்போம் . அப்பயும் தெரியும் நீ சிரிக்கறேன்னு. அப்படி தான் அவன் என்ன joker ஆக்கி வச்சிருக்காண்டா . வெளில சொல்ல முடியில பல உல் காயங்கள் . ரொம்ப damage பண்றான் . இருந்தாலும் ஒரு Don எப்பயுமே வெளில dog ஆக காட்டிக்கொள்ள முடியாது . இல்லனா மவனே கால்ல வீந்து கெஞ்சுவேண்டா உற்று உற்றுன்னு . ஆனா அவன் கேக்க மாட்டான் . பல அனுபவங்கள் சொல்லி கொடுத்த பாடம் இது , சரி சிரிங்க . அதுக்கு மேல இந்த கூண்டு பறவை என்ன செய்ய முடியும் .
Give Respect and Take Respect.

Comments
Post a Comment