செய்தி : அப்பாடி நம்ம அண்ணன் சக்கரவர்த்தி ஆகிட்டாரு . இனி ஒரு பிரச்சனையும் இல்லை . SBC Bank ல பணத்தை போட்டுட்டு ஜாலியா தூங்க வேண்டியது தான் . எப்படியும் லாபம் வரும்ல .
லாபம் வரும் சரி தான் . தூங்குபவர்கள் Retire ஆனவர்கள் வயதாகிவிட்டது தூங்குகிறார்கள் . உனக்கென்ன உழைத்தால் அதை விட அதிகமாக சம்பாதிக்கலாம் . காசு வரும் போகும், தூக்கம் வருமாண்ணே . சரி தான் சரி தான் . தூக்கத்துல பக்கத்துக்கு வீடு ஜலஜா வேற வருவா Jilfaansa . எப்புடிண்ணே கண்டுபிடிச்ச ? கரெக்டா 7:30 தூங்குனா வர்றாண்ணே . ஓ timing ஐ follow பண்ற ? பின்ன செய்ற வேலையை ஒழுங்கா செய்யணும் இல்லண்ணே . அது சரி போனா வாரம் அந்த Solar Panel company ல interview வந்துச்சே ஒரு மணி நேரம் late போல . அதெல்லாம் அவ்ளோ முக்கியமாண்ணே . ஜலஜா போல வருமாண்ணே . Timing ல போகல miss ஆயிட்றா வேற ஒருத்தன் தூக்கிட்டு போய்டுறாண்ணே . அதையே தான் நானும் சொல்றேன் தம்பி , நாம உழைத்து வாழ கத்துக்கணும் இல்ல ஜலஜாவும் கிடைக்க மாட்டா அவ தங்கச்சி கிரிஜா வும் கிடைக்க மாட்டா . அவ தங்கச்சியாண்ணே கிரிஜா . அவுங்க ஊருக்கு புதுசா அது தான் யாருன்னு சரியா தெரியல . டேய் மரியாதையா ஓடிடு .
எல்லாருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் உழைத்து வாழுங்கள் . அது நம் நாட்டின் பொருளாதாரத்தையும் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் , உங்களுக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதையையும் உயர்த்தி காட்டுகிறது . நீங்கள் விரும்பும் வாழ்க்கை உங்கள் கையில் . அது மட்டும் அல்ல . சமுதாயத்தின் மாற்றமே உங்கள் கையில் தான் உள்ளது . இளைஞ்சர்கள் கை ஓங்கட்டும் . மறுமலர்ச்சிக்காக என்றும் .
Comments
Post a Comment