அந்நாள் செய்தியில் இருந்து முதலில் ஆரம்பிப்போம்.
செய்தி : தீபக் குமார் பஞ்சாயத் போர்டு election இல் கூட ஜெயிக்க முடியாது .
சொல்டார்டா பீட்டர் , இவரோட ஆருடம் கேட்டு தான் அமெரிக்கால ஆயாவே daily ஆய் போகுதான் . இவுரு மட்டும் ஒரு நாள் தப்பி பஞ்சாயத் போர்டு ஆருடம் சொல்லல , இவன் ஊட்டு நாயே இவன் மேல உச்சா போய்டுதாம் . ஏன்னு doubt வருமே ? அவ்வளவு மரியாதை மக்கள் இவரு மேல வச்சிருக்காங்க . வெளில போனா அடிப்பாங்க பாரு Salute . அதை பாத்து அந்த நாயே உச்சா போக பழகிடுச்சாம் . இவ்வளவு பெரிய மனிதர் அமெரிக்கால பொறக்காம நம்ம நாட்டில பொறந்தாருனு நாம எல்லாம் எவ்ளோ பெருமை படணும்னா . வேணாம் நாமெல்லாம் decenta blog எழுதறவுங்க . இதுக்கு மேல கீழ இறங்கி எழுதாம நம்ம மேலயே எழுதுவோம்.
நான் வாங்குனது 95% ஒட்டு . நாயே , இல்லை வேணாம் நாய் கோச்சுக்கும் . பன்னியே , அதுக்கு மட்டும் கோவம் வராதா பின்ன . சரி ஜந்துவே அப்படின்னு வச்சிக்கலாம் . நீ இன்னாத்துக்கு உன் இஷ்டத்துக்கு Result காற்ற . இதுக்கு முன்னாடி History லேயே எப்பவாவது என்ன மாறி ஓட்டு வாங்கி இருக்காங்களா ? அது என்ன விஜய் ? சினிமா கேரக்டர் என்ன பத்தி அதோட முடிஞ்சுது . அத வச்சிக்குனு என்ன வேணும்னா செய்வியா ?
செய்வேன்னா Frankaa சொல்லிடு மும்பை பக்கம் அல்ல கை தேடறாங்களாம் . ஒருத்தனும் சரியா விளக்கு புடிக்க மாற்றானாம் . Hey It is an important and essential job you know. நீ அசிங்கம் கிசிங்கம் ஏதாவது பாப்பியா என்ன ? அதான பாத்தேன் . நீயெல்லம் யாரு ? எப்படியே பட்ட பொறப்பு . பத்திரிக்கைல இதெல்லாம் சாதாரணமப்பா . கிசுவும் கிசுவும் கு... அதை பத்தி எழுதறவன் தான நீ . Don't worry . உன் தண்டவாளம் எல்லாம் இப்ப வண்டவாளம் ஆக போகுது . Wait and Watch .

Comments
Post a Comment