செய்தி : நாங்கெல்லாம் செய்தியாளர்கள் ரொம்ப புத்திசாலிகள் DMK வண்டில வந்து ADMK மாதிரி பேசி ஊளையிடுவோம் .
இந்த நாயை ஒன்னு வாழ்க்கை பூரா ஊளை இட்டுனே இரு இல்லை பின்னாடி பத்திக்கும்முன்னுட்டேன் . ஏன்னா that fellow liking it டா . அது நரியாம் , எந்த ஊரு நரின்னு கேட்டா . தோ சொல்லிட்றேன்னு யோசிச்சின்னே இருக்கான் சொல்லவே மாற்றான் . Selective Amnesia போல . வியாதிகள் பல விதம் . அதில் இது ஒரு புது விதம் . சரி அதென்ன DMK வண்டி . ஒரு மாட்டு வண்டி, குதிரை வண்டி அப்டினு மட்டும் நீ choose பன்னிருந்தேன்னு வையேன் எனக்கு doubt ஏ வராது . It is difficult to find ma . அது விஞ்ஞானம் . அத விட்டு போட்டு நீ usual technique use பண்ணா எப்புடி மா . அதுல hint வேற குடுக்கறாரு . பச்சை பச்சையாக எழுதிடுவேனாம் . ஏண்டா நீ என்னை அவ்ளோ முட்டாள் னா நெனச்ச ? அதை புரிந்து கொள்ள கூட அறிவில்லாத நீ ஆட்சி செய்வியா? .
ஆமாம் அது என்ன ஊளை ? உனக்கே சங்கு ஊதிக்கிறியா ? உ உ உ . சரி சாவுன்னா எல்லாருக்கும் வர்றது தான . உடனே violence அப்படின்ட்ருவாங்க . Army னா violent ஆ இருக்கறதும் , Media னா Emperor முன்னாடி silent ஆ இருக்கறதும் சகஜம் தானே . Silent ஆ இருந்தா விடவா போற அப்படின்ட்ரியா ? கடமை அழைக்கிறது கண்ணா கடமை அழைக்கிறது . சரி அதென்ன நரி , ஒரு நாய் , buffalo , chicken , mutton, அது மாதிரி ஊளை இட்டிருந்தா அதில் ஒரு நியாயம் இருக்கிறது . நீ என்ன நரியா . நரி மாதிரி நீ என்ன செஞ்சிருக்க ? மிஞ்சி போன பிஞ்சி போன செருப்பை யாருக்கும் தெரியாம தச்சிப்ப ? It's a small thing in our society அப்டின்றுவ . சொல்வது சரி தான் . இந்த area பக்கம் வந்திடாதே இங்கு நீ எதிர்பார்க்கும் கடைகள் கம்மியே.

Comments
Post a Comment