தந்தி டிவி ஏழரை : ஒருத்தனுக்கு எழுந்தரிக்கவே வக்கில்லயாம் அவனுக்கு ஏழு தொகுதி பங்கீடாம் .
ஆமாம் ஒருத்தனுக்கு எழுந்திருக்கவே வக்கில்லயாம் அவனுக்கு 7 பேரு viewership ஆம் . நீ நடத்துற சேனலுக்கு 7 பேரே அதிகம் வேணும்னா எம்பி எம்பி ஒரு ஏழரை பேரு பாப்பாங்க . அத தான் சூசகமா ஏழரைன்னு வச்சியா ?. யாருக்கு ஏழரை ஆரம்பிச்சுதோ இல்லையோ உனக்கு ஆரம்பிச்சிடுச்சு . அது என்ன ஏழரைன்னு கேக்கறியா ? இப்ப பொட்டாட்டம் கேட்ட பாரு அது கேள்வி . நைஸ் fellow da நீ . ஒரு தனி அறைல ஏழு பேரு சேந்து கும்மு கும்முனு கும்முனா என்ன பண்ணுவ . அந்த பயத்துலயும் மனம் தலராம officers உன் office க்கு வர்றாங்க பாரு அது தான் ஏழரை . இந்த நிகழ்ச்சி உலகம் பூரா பரவி ஆறரை ஐந்தரை .. அப்படி படி படியா முன்னேற என் வாழ்த்துக்கள் . இப்போ அது தான உனக்கு safety . நீபாட்டுக்கு வாய் இருக்கேனு ஏழரைல எடக்கு முடக்கா பேசி வச்சி, Dark room ல கலைச்சி போற்ற போறாங்கோ .
இதெல்லாம் கேட்டப்புறம் நீ என்ன சொல்லுவ ? உனக்கு கோவம் வராது ஆனா .. ஆனா ? அதான் வராதுன்னு சொல்லிட்டேனே அப்டினுவ . நானே ஒரு trunk பொட்டில படம் காட்டினு இருக்கேன் . சத்திமா நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லு உன் கால்ல விழுந்து எப்படி கதர்றேன் பாருன்றியா . அப்படி எல்லாம் விட முடியாது எங்களுக்கு time பாஸ் ஆகணும் . ஒரு கை புள்ள தேவை படுது . இப்போதைக்கு எல்லாரும் தோப்புல ஒளிஞ்சினு இருக்கானுங்க . கொஞ்சம் time pass பண்ணிட்டு போ .
என்ன time pass பண்ணனும் ? நாங்க கலாய்ப்போம் நீ பயப்படாம tension அவாம 20 minutes இருக்கணும் . அது தான் போட்டி . ஜெயிச்சா cup உனக்கு . இல்லனா ? திருப்பி காமெடி பண்ணுவோம் . See you tomorrow .

Comments
Post a Comment