செய்தி : மீனவர்களின் பிரச்னைகளுக்கு கட்ச தீவை மீட்பதே தீர்வு - சொம்மானாச்சுக்கும் விளம்பரத்துக்காக , யாரும் என்ன நாயா கூட மதிக்கறது இல்ல - பிரேமலதா விஜயகாந்த்.
ஏன்டா நான் என்ன விளம்பரதாரர் நிகழ்ச்சி நடத்திட்டு இருக்கேனா நடுவால நடுவால Advertisement போட . மக்கள் சிரிக்கட்டுமேன்னு எழுதுனா அதுலயும் தெள்ளவாரித்தனம் . நம்ம எவ்வளவு மொள்ளமாரி தனம் பண்ணாலும் பரவா இல்லை, ஊரே நம்மள உத்து பாக்கணும் . கட்ச தீவை பத்தி எப்பவோ G.O போட்டாச்சு. கிட்ட போனா கண்டதும் சுடுன்னு , நீ எதுக்கு அத இப்ப நோன்ற . Captain ஒரு டோமர் மண்டையன் இருக்கானே அவனுக்கு யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியாது . இப்ப நீ அந்த லைன்ல வர்ற . Very Good . Keep it up .
கட்ச தீவு பத்தி சொன்னியே. ஒரு நல்ல தீர்வு அது . இந்த மாறி எல்லாம் யோசிக்க Thomas alva Edison ஆளே முடியாது . அவ்வளவு ஞானம் உனக்கு . இந்த விளம்பரம் போதுமா , இல்ல இன்னும் மேல ரெண்டு கட்ட ஏறி buildup கொடுக்கட்டா ? ஏன்னா that is how your bull shit party is running. இத நான் மட்டும் சொல்லல மக்களே சொல்றாங்க . ஏன்னா இவ்வளவு கேவலமா விளம்பரம் செய்ய வர்ற நீ what to nation do ? nothing . இதை தான் சொன்னானாம் வெள்ளைக்காரன் "Doing like dumbo " னு . உனக்கு புரியாது மக்கள் பேசி புரிஞ்சிக்குவாங்க . அது தான் என் காமெடி .
ஆமாம் நீ என்ன கட்சி நடத்துற ? நிஜமாவே ஞாபகத்துக்கு வரல . buildup கூட அவ்ளோ சிறப்பா இல்ல சிரிப்பா தான் இருக்கு . நீ பேசாம சிரிப்பு திராவிடர் முன்னேற்ற கழகம்னு வச்சினா அப்போ அப்போ இந்த மாறி சிறப்பான அதாவது சிரிப்பான தீர்வெல்லாம் கொடுத்தீனா நாங்க எல்லாருமா சேர்ந்து மாலை போட்டு CM ஆகிடுவோம்னு நெனச்சியா , அது தான் இல்லை . கும்ப கூடி கும்மி அடிச்சி சிரிப்போம் . இத கூட வெள்ளைக்காரன் சொல்லிருக்கான் "laughing stock " னு . Ha ha ha

Comments
Post a Comment