செய்தி : தமிழகத்தில் 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு
எப்புடி நீ கணக்கெடுத்த ? Direct visita ? இல்லை own commitment ஆ ? அந்த அளவு தொழில் பக்தி உனக்கு . very good . keep it up . ஆமாம் இதெல்லாம் செஞ்சிட்டு நீ எப்புடி வெளியில இருக்க ? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ன்னு சொல்ற ? இதைத்தான் எனக்கு அரசியல் தெரியாதுன்னு certificate குடுக்கற . ஏன்னா இந்த விஷயம் போலீஸ் க்கே தெரியல உனக்கு தெரிஞ்சிருக்கு . அனுபவம் பேசுது . இந்த வகைப்பட்ட அரசியல் இருக்கவே கூடாதுன்னு தான் நான் முயற்சி பண்றது .
ஏம்ப்பா இப்படி எல்லாம் எங்களை பத்தி உன்மையை வெளியில சொல்றியே இது நியாயமான்னு கேக்கற புரியுது . நீ எங்களை கெழவி பம்பு செட்டுல குளிச்சத பாத்த விஷயத்தை வச்சி கும்மு கும்முனு கும்மி பெரியாளு ஆணையே , அப்ப நாங்க எதாவது சொன்னோமா . இல்லை பிச்சைக்காரன் கிட்ட இருந்த தட்டுல இருந்து காசு திருடுன விஷயத்தை ஊருக்கெல்லாம் சொல்லி மானத்தை வாங்கனியே அப்ப ஏதாவது சொன்னோமா . இப்படி எல்லா அடியையும் வாங்கிட்டு தாயா பிள்ளையா பழகறோமே , இப்படி crime விஷயத்துல எல்லாம் மாட்டி உடறியே இது நியாயமா ? அப்படின்ட்ரியா ?
அதென்ன 4 மாதங்கள் ? 4 மாதங்களா எங்களை ஆட்சியில சேத்துக்க மாற்றாங்கன்னு சொல்ல வர்றியா ? இல்லை கழுதை ஒரு நம்பர் ஐ தாயம் போட்டு சொல்வோம்ன்னு 4 மாதங்கள்னு சொன்னியா ? எதை வச்சி சொன்ன ? இல்லை இப்ப தான் 4 கோடி deal பேசி இந்த குற்றசாட்டை வச்சோன்றியா ? நீ எத செஞ்சியோ தெரியல . ஆனா நாலு சுவத்துக்குள்ள உள்ள வைக்காம பாத்துக்கோ . அவ்ளோதான் . சொல்லிட்டேன் . அம்புடுதேன் .

Comments
Post a Comment