செய்தி : சாலையில் இறங்கி போராடும் துயர நிலையில் விவசாயிகள் - வேல்முருகன் acting
அவன் துயர நிலையில இருக்கான் . நீ பாத்த ? உன்கிட்ட வந்து சொன்னானா ? அவனுக்கு தேவை மானியம் . வேற வழி கிடையாது . டெல்டா பகுதி விவசாயிகள் தான் நல்ல பயிர் வைக்க முடியும் . விவசாயிகள் எல்லாம் நீ நினைக்கற மாதிரி காலையில இருந்து nightu வரைக்கும் உழைக்க body கிடையாது . only கூழு தான் குடிக்கிறான் . அவ்ளோதான் energy.
ஆமாம் நீ விவசாயிகளுக்காக துன்பப்பட்டு துயரப்பட்டு வேதனைப்பட்டு வெம்பி போற. இது எப்போல இருந்து ? எல்லாம் அரசியல் விளம்பரம் தான் . ஐ ஏமாந்துட்டீங்க பாத்தீங்களா அப்டீன்ற ? ஆமாம் நேத்து ஜலஜா ஆண்ட்டி கூட ஜல்ஸாவா இருக்கும்போது போட்டோ எடுத்தா தான் உடுவேன்னா . பட்டா பட்டியோட நீ கூடும் தாராள மனசோட காமெடியா எடுத்துகோன்ன்னியே . அது இப்ப வருது பார் நெட்ல . எல்லாம் விளம்பரம் தான் . என்ன நான் சொல்றது நியாயமா இல்லையா ?
நீ எல்லாம் பாக்கற மூஞ்சாடா வச்சிக்கிற , இதுல பட்டா பட்டியோட போஸ் . சரி அதை விடு acting class எங்கயாவது போறியா , ஏன்னா சொந்த முயற்சில பட்டா பட்டி போஸ்லாம் கொடுக்கறியே , டிவி ல acting own முயற்சியா இல்லை Graphics மட்டுமான்னு கேட்டேன் . உன் நடிப்பு அப்படி அமைச்சரே, தத்ரூபமா இறுக்கு . உன்னை மாதிரி மற்ற அமைச்சர்களும் நல்ல முயற்சி செஞ்சாங்கன்னா நீ நாட்டை காப்பாத்துரையோ இல்லையோ , நாங்க சிரிக்க வசதியா இருக்கும் .

Comments
Post a Comment