செய்தி : தீபக் குமாருக்கு திரிஷா வுடன் கிசு கிசு .
அதென்ன வெட்கம் இல்லாம அப்புடி சொல்லிட்ட . நான் எப்பயாவது அவளை காதலிச்சேனு சொன்னனா . kiss kiss பண்ற character ஆ அது . பொழைக்க முடியாது , kiss kiss பண்ணா. சக்ரவியூகம் ?, வியூகம் நல்லா தான் இருக்கு , ஆனா சிக்கற ஆளா நானு . யோசிக்கல பாத்தியா நீ . நீ எதைத்தான் யோசிச்சு பண்ண . போன தடவ crime நியூஸ்ல ஆயாவை தொரத்தி மானபங்கம் செய்த வாலிப கும்பல்னு, நீ பொறுப்பில்லாம நியூஸ் போட்டுடற . ஊருல இருக்க ஆயாவெல்லாம் பயத்துல இருக்கு . ஏன்டா போலீஸ்க்கு எந்த வீட்ல எந்த ஆயா இருக்கு அதுக்கு எப்புடி பாதுகாப்பு கொடுக்கலாம்னு வேலையா செய்ய முடியும்? . அவனுக்கு வேற வேலை இல்லையா , ஏற்கனவே divorce case லாம் குடுத்து உயிரை வாங்கறானுங்க அவனை . போலீஸ்டா அவன் . வீரம் அவன் தொழில் . சட்டம் ஒழுங்கை பாதுகாக்கணும் .
உனக்கு வேற நியூஸ் ஒன்னு சொல்லி தரட்டா ? . பக்கத்துக்கு வீட்டு ஆண்ட்டி ஜலஜா எதிர் வீடு uncle ஓட ஜில்பான்சு . இப்புடி நியூஸ் போடு , எல்லாரும் கேட்டுட்டு போய் பாத்ரூம்ல , அது அது அவுங்களுக்கு ஏத்த வசதி சில பேரு கல்யாணம் பண்ணிருப்பாங்க . மத்தவுங்க பாத்ரூம் தான் . எப்புடி இருந்தாலும் , தந்தி டிவில நல்ல நல்ல நியூஸ் எல்லாம் போடறான் . மக்களுக்கு தேவையானதை போடறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடுவாங்கடா . அதை விட்டுட்டு பெரிய பெரிய ஆசை எல்லாம் உனக்கு எதுக்கு ? பெரிய எடுத்து ஆளுங்கள மிரட்டி காசு வாங்குறது , நியூஸ் போடுவேன்னு . நீயே mafia ன்னு buildup கொடுக்கறது . என்கிட்டே மாட்டிக்கின இல்ல நீ , பொறுத்திருந்து பார் எல்லா உண்மையும் வெளி வரும் .

Comments
Post a Comment