செய்தி : ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்குவதே இலக்கு - லண்டனில் "வீ த லீடர்ஸ்" தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்.
திட்டம் நல்லா தான் இருக்கு உன்னோட நடவடிக்கை சரி இல்லையேப்பா . சரி கழுதை ஆசைப்பட்ட செஞ்சுட்டு போ . ஆனா 1 thousand leaders உருவாக்குவதற்கே 25 ரூபீஸ் செலவாகும் . 1 lakh சொல்றியே அப்ப amount அவ்ளோ வச்சிருக்கியா ? ஏன்டா டேய் கம்சா , ஊர்ல இருக்கறவன உசுப்பேத்தி வுட்டுட்டு குளிர் காயறது . அவனாவது ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாரிப்பான் . அவனை வேலை செய்ய விடாம இவுரு leader ஆக்கறானாம் . எந்த ஊருலடா 1 lakh leaders இருந்திருக்காங்க . Actingu .
நீ leader ஆவணும்னு சொல்லு . அதுக்கு எல்லாரும் விளக்கு புடிக்கணும் . இது வரைக்கும் நீ மக்களுக்குனு என்ன செஞ்சிருக்கன்னு மட்டும் சொல்லு . ஒண்ணே ஒன்னு சொல்லிடறா பாப்போம் . ஊரை என் பேரை சொல்லி ஏமாத்திருப்ப . அதென்ன 1 lakh ? ஒரு லட்சம் தலைவர்கள் ஊரில் உருவாக்காமல் ஓய மாட்டேன்னு சொல்லிருப்பியே. தெரியுண்டா நீ பஞ்சாயத்து போர்டு president ஆ நிக்கலாம்னு பாக்கற . டேய் உனக்கு கேள்வி ஞானம் அவ்வளவா இல்லை . அதுக்கு 1 lakh வோட் தேவையே இல்லை . ஆமாம், அதுக்கு எதுக்கு நீ லண்டன் போனதா buildup குடித்த ?
பிச்சை எடுத்தாலும் லண்டன்ல எடுத்தேன்னு சொல்லணும் . அதுல ஒரு பெருமை ஒரு அந்தஸ்து . உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா ? I have னா I kave ன்னுவ . உனக்கு இங்கிலீஷ்காரன் board போட்டாலே படிக்க தெரியுமான்னு தெரில . நீ எப்புடி லண்டன் போய் சில பல Conference களில் கலந்து ஆலோசனை தந்து , உட்டா லக்கடி கிரி கிரி Graphics போட்ட காய் கரி .

Comments
Post a Comment