செய்தி : பெண்கள் மீது அவதூறு பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் - சட்டப்பேரவையில் முதல்வர் எச்சரிக்கை .
மக்களுக்கு தெரியும் . அதை தான் சொல்ல வர்றார் நம்ம முதல்வர் . மக்களை முட்டாள் ஆக்கி விட முடியாது . இப்படி punch dialogue பேசினா தான் மக்களே நம்ம முதல்வர் எப்படிப்பட்டவர், யாரை காப்பாற்ற இவ்ளோ tension ஆகிறார் என்று தெரிந்து கொள்வார்கள் . ரொம்ப நல்ல மனுஷன் நம்ம முதல்வர் . மக்களை அவதூறு பேச்சினில் இருந்து காப்பாற்ற விரும்புகிறார் தவிர மாக்களை ( என்றால் animals ஐ) அல்ல .
உதாரணத்துக்கு நம்ம ஜெயலலிதா aunty ஒரு காலத்துல ஓஹோன்னு business பண்ணாங்க . இதை உண்மைக்கு புறம்பாக பேச நம்ம முதல்வர் என்ன புறம்போக்கா ? இல்லை . அதே போல ADMK அரசியல்வாதிகள் என்றாலே விபச்சாரிகளும் மாமாக்களும் தான் என்பதை மறுத்து பேச அவுரு என்ன புழுகு மூட்டையா ? இல்லவே இல்லை . எப்பொழுதும் நியாயத்தின் வழி நிற்பவர் .
நம்ம முதல்வர் என்ன பொட்டு வச்சி பூ முடிச்சி கொள்பவரா இவர்களை பார்த்து மிரள . இல்லை என் பேரை use பண்ணி scene போட்டுட்டு pick pocket அடிப்பவரா . கிடையவே கிடையாது . அவர் ஒரு தைரியமானவர் . நல்லவர் நாளும் தெரிஞ்சவர் . நாளை பாருங்கள் அவர் வீரத்தை . மூடினு இருப்பார் . இல்லை அவரோட file உம் என்கிட்ட தான் இருக்கு .
வருகிறது நியூ release OTT யில் நல்லவன் Part - II.

Comments
Post a Comment