செய்தி : அமளியில் ஈடுபட்டதால் திமுக MLA க்கள் கூண்டோடு வெளியேற்றம்.
இதை தான் சொன்னானாம் வெள்ளைக்காரன் Very Good னு. I am loving it . மீதி ஆளுங்களையும் அப்படியே வெளியேத்திடீங்கன்னா . பிரச்சனை முடிஞ்சது . நாம நாட்டு நலனை மட்டும் பாக்கற வேலையை ஆரம்பிச்சிடலாம் . கூண்டோடு வெளியேற்றம்னு சொன்னேங்க பாருங்க . That part எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு . மற்றபடி அந்த news ல வந்த மானே தேனே பொன் மானே இதெல்லாமும் ரொம்ப புடிஞ்சிருந்தது . ஏன்னா அடுத்த ராஜ முத்திரை அது தான . Nice One . இந்த விஷயத்துல பத்திரிக்கையாளர்கள் எப்புடி கரம் கோர்த்து நின்று வெளியே தூக்கி கடாசிட்டாங்கோன்னு போட்ட அந்த ஒரு தேச பற்றை நான் உளமார பாராட்டறேன் .
வெளியேற மாறி இன்னா பன்னீங்கோ . சும்மா சாயா குடிச்சின்னு ஒக்காந்துன்னு இருப்பீங்கன்னு நெனச்சேன் . காத்து சரியா வரலேன்னு நைசா எஸ் ஆயிட்டீங்களா ? ஏம்ப்பா A/C repair பண்றவன் கிட்ட தகராறு பண்ணா . That boy next time வர மாட்டான் . இது கூட தெரியல . நீ எல்லாம் அரசியல் பண்ணி . பன்னி தான் வேற என்ன ? வேற ஒண்ணுமே இல்லையாம் . அது தான் ஊருக்கே தெரியுமே . மண்டைல மயிராவது இருக்கும் . இப்ப அது கூட இல்லை . இந்த வயசில விக் தேவையான்னு கேட்டா திரும்ப திரும்ப மறு மட்டும் எங்க தலைவர் வச்சா ஒத்துக்குவீங்களான்னு ஒரே Fight . சரி time ஆச்சு கிளம்பு கிளம்பு .

Comments
Post a Comment