செய்தி : தி.மு.க வின் கடந்த கால தவறுகளை இன்றைய தலைமுறை அறிய வேண்டும் - அமைச்சர் நிர்மல் குமார் உளறல்
அப்போ நீ இன்னா பண்ற ? இன்றைய கால தவறுகளை வருங்கால தலைமுறை அறிய வேண்டும்னு விட்டு வச்சிட்டு போற . யாருடா முதல்ல முதலமைச்சர் ? அதுலயே fraud பண்ற. அதுக்கு ஆயிரம் பொய் சொல்ற . என் டிவி ல ஒன்னு ஊரு டிவி ல ஒன்னு . விஜய் முதலமைச்சர் இல்லை. தீபக் குமார் தான் முதலமைச்சர் . தி.மு.க தவறுகளை அறிய வேண்டுமா ? அத என் வாயால சொல்ல முடியாது . நீ தான் கொஞ்சம் இறங்கி வந்து.. வந்து.. எப்புடி சொல்லுவியோ... இந்த நிலைமை என்னோட எதிரிக்கும் வர வேண்டாம் . ஆனா உனக்கு மட்டும் இந்த தபா வரட்டும் .
தி .மு.க வின் தவறுகள் , அவன் தவறை தவிர வேற எதுமே செய்ய வரல . அண்ண பறவை ஆகி அவன் செய்த நல்ல விஷயங்களை எடுத்துக்கலாம்னு பாத்தியா ? ஐயோ எல்லாம் சொம்மா scene . அண்ண பறவைக்கு ஒண்ணுமே கெடைக்காது empty stomach ல தான் fly பண்ணனும் . ஓ உன் கட்சி காரர்களுக்கு சூசகமாக இப்பவே சொல்லி தர்ற . இப்புடி தான் ஊரை ஏமாத்தணும் பாத்துக்கோன்னு .வழக்கம் போல அரசியல் செஞ்சான் அவன் . காலம் காலமாய் ஊரை ஏமாத்தி . ஆமாம் மக்கள் ஏன் இதை தெரிந்து கொள்ள வேண்டும் ?
சில பல techniques கலை உனக்கு சொல்லி தர மாற்றான் . என் வாயிலாக கற்றுக்கொண்டு , மாணங்கட்டு போய் நீயும் செய்யலாம்னு பாக்கற . This fellow wants to learn . உன் அறிவு பசியையும் , நீ சம்பாதிச்சு பணக்காரன் ஆகணும்னு முயற்சி பண்றத நான் பாராட்டறேன் . ஆனா ஒழுங்கா என் கம்பெனி ல வேலை செய்து சம்பாதித்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.
Comments
Post a Comment