செய்தி : இடைத்தேர்தலில் த.வெ.க எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்.
டேய் தினகரா பொதுவாக தேர்தலே நடக்க போறதில்ல இனிமே கொரகாலத்துக்கு . நான் இருக்குற வரைக்கும் நாட்டை உன்னை மாதிரி வீனா போனவன் ஆட்சியே செய்ய முடியாது . இனி மக்களுக்கு தேவையான தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமும் தான் . தொழிற்கல்வியை பெருவாரியாகவும், பட்ட படிப்பை Niche Institute களிலும் கொண்டு வர போகிறோம் .
நீ மட்டும் வெற்றி கட்சிக்கு (The Victory Party) க்கு எதிரா வேட்பாளரை நிக்க வச்ச . அவனே நிக்க மாட்டான் . ஏன்னா அவனுக்கு பயம் Emergency Period ல யாரை லாடம் கட்ட போறாங்கன்னு . பத்திரிக்கை இருக்குதுன்றதுக்காக கண்டபடி எழுதறது , வாய் இருக்குன்றத்துக்காக கண்டபடி பேசறது , இவனுக்கெல்லாம் லாடம் தான் . இது தான் Emergency . Only மக்களின் முன்னேற்றம் .
அண்ணன் காமெடி , இவன் கட்சிக்காரனை நிக்க வைப்பேன்னு சொல்றதே காமெடி தான் . Emergency declare போறென்றேன், பைத்தியக்காரன் மாதிரி, பொது candidate ஐ நிக்க வைக்க போறானாம் . அம்புட்டு பேரும் Candidate ஐ கொட்டிட்டு போய் ஒளிஞ்சிக்கறது . Candidate பாவம் Candidate பாவம் . அடிவாங்கறது நானு அப்டினு எவனோ ஒருத்தன் address போட்டுட்டு இருக்கான் என் சீட்டுக்கு . சிங்கம்னு அவன் சொன்னனானு கேக்கறான் . இவ்ளோ அடி வாங்கனா ஒரு மனுஷன் எப்புடி நிம்மதியா தூங்கறது .ஏன் சுச்சா கூட போகறதுன்றான்.
சுச்சா போகாதது எவ்ளோ பெரிய பிரச்னைனு ஒரே feelings . சரி விடுப்பா சுச்சா போகலினா என்ன ஆய் தான் போக முடியுதேன்னா . சின்ன பிள்ளை மாதிரி தேம்பி தேம்பி அழறாப்ல . அங்க தான்யா பிரச்சனையே அத தான் நாசூக்கா சொன்னேன்றாரு . One is not the issue. It is the twos.

Comments
Post a Comment