செய்தி : புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான இடத்தை அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முடிவு செய்க : மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் .
புதிய தலைமை செயலகம் கட்ட போரியா ? ஒரு public toilet காட்டுவோம் . எல்லாரும் use பண்ணிக்கலாம் அப்படின்னு சொன்னா நல்ல யோசனைன்னு உன்னை மக்கள் பாராட்டுவாங்க . அந்த மாதிரி வச்சிருக்க சுகாதார துறையை . ஆமாம் நீ எதுக்கு தலைமை செயலகம் கட்ட போற . போய் பாய விரிச்சு படுத்து தூங்கவா . கால விரிச்சு அண்ணாந்து விட்டத்தை பாத்து தூங்கறதுல என்ன ஒரு சுகம் அப்பன்றியா . வேற என்ன பொது பணியா செஞ்சிருக்க போற நீ. நீ சும்மா படுத்து தூங்கனாளே பொது பணி தான் . இல்லனா ஊற எல்லாம் நின்டி உடுறது . சில தடவை தர்மஅடி வாங்கறது . இருந்தும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் அடி வாங்கலாம் என்று Bus ஐ எடுத்து horn அடித்தான்னு கிளம்பிடுவ. your limit no crossing . அங்கேயே படுத்து தூங்கு . இனி Emergency வந்துடுச்சி வேலை செஞ்சா தான் கூலி . நிறையவே கிடைக்கும் . ஆனா நீ வேலை செய்யணும். சிங்கார சென்னை Card 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இனி தூங்க முடியாது .
சரி why தலைமை செயலகம் . என்கிட்ட ஏற்கனவே கோட்டை இருக்கு. செங்கோட்டை . நீ புதுசா எதுக்கு buildup தள்ளு தள்ளு தள்ளு அந்த மாதிரி ஆளா நீ . ஆமாம் அதுக்கப்புறம் என்ன சொல்லுவ . ஒரு china டீ போடுங்க . கொஞ்ச நேரம் கழிச்சி . டீ cancel . மவனே வாயிலே வண்டி ஒற்றவனா நீ . உங்கிட்ட தான் உலகமே கருத்து கேக்குதுன்னு ஒரு பிரமையை ஏற்படுத்தனும் . ஏன் இந்த வேலை . I see just for bus shed . தூங்கறது தான் எங்க கட்சி கொள்கையே அதுக்கு மேல ஒண்ணுமே இல்லை . மத்தது எல்லாமே வெறும் தள்ளு தள்ளு தள்ளு தான்.
இல்லனா உன் கட்சி office க்கு வர்றவன் கிட்ட எல்லாம் . இதெல்லாம் நான் மனசுல வச்சுக்கிறேன் போகும்போது கீழ சேச்சி கடையில ரெண்டு இட்லியும் கெட்டி சட்னியும் சொல்லிட்டு போன்னு டகால்டி கொடுப்ப . இது உன் தொழில் . நல்ல கொள்கை . இனி பிரயோஜனம் இல்லை . உழைத்தால் வாழலாம் . தூங்கினே இருந்தால் கடைசி வரை இட்லி சொல்ல வேண்டியது தான் . சிங்கார சென்னை கார்டு முன்னாடி செய்ய முடியாத வேலையை ஒன்றுமில்லால் ஆக்கி மிகவும் சுலபம் ஆக்கி விட்டது. இனி ஏமாற்ற முடியாது.
Note: செய்ய முடியாத வேலையை ஏன் கலாய்த்தேன் . கொஞ்சம் கூட செய்யாமல் , பொது மக்களுக்கு இடையூறு தருவான் .

Comments
Post a Comment