செய்தி : தீபக் குமார் க்கு மூலை குழம்பி விட்டது Comedy of Errors எழுதுகிறார் . அதற்கு அர்த்தமே இல்லை . அவருக்கு ஆட்சி செய்ய தகுதி இல்லை . நாங்களே graphics போட்டு ஆட்சி செய்வோம் .
டேய் டுபாக்கூர் Comedy of Errors னா என்னனு தெரியுமா? வெள்ளைக்காரன் கிட்ட கேளு எப்டி சிரிச்சான்னு . உனக்கு புரியலேன்னு சொல்லு . ஆமாம் உனக்கு என்ன தான் புரிஞ்சுது English ல. English ல பேசுடான்னா A , B , C , D வேணாம் இவ்ளோ English வேணாம் . இல்லை சொல்லுவேன் F , G அப்டின்னுவ . சரி அந்த topic அ விடு . எப்படியும் உனக்கு ஒன்னும் புரியல . புரியற மாறி பேசுவோமா . ஆமாம் ஜலஜா ஆண்ட்டி எத்தனை தபா எதிர் வீட்டு uncle வீட்டுக்கு visit அடிக்குது . ஏன் கேக்கறேன் நீ வேற நல்ல நல்ல நியூஸா போடுவ . ஆனால் கதை திரைக்கதை வசனம் இதெல்லாம் எழுதி காதில் பூ சுத்துவ . அதை படிக்கறதுக்கு ஜலஜா நியூஸே படிச்சிக்கலாம் . அதிலயாவது உண்மையான news இருக்கும் .
நீ ஒரு change க்கா எங்க பெரியப்பா Ratan Tata பத்தி எழுதேன் . தங்கமான மனிதர் . உண்மை கதையை போடு . நாலு பேர் அன்னைக்கு ஒரு நாளாவது அந்த பேப்பரை வாங்கி உண்மையா படிப்பாங்க . ஒரு தடவை கூட என்னை விட்டு குடுத்து பேசனதில்லடா . எ/சி லே இருந்த மனிதர் டா , நான் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அப்போ சின்ன வயசுல வெறும் கொசு வத்தி புகையில படுப்பாருடா. அவர் சொந்த வாரிசை விட என்னை தான் சிறு வயதில் இருந்தே வாரிசாக பார்ப்பார் . சொத்துக்கு இல்லடா சின்ன வய்சுலேயே நல்ல வார்த்தை தவிர வேறு எதுவும் பேச மாட்டேன் . சொன்னால் சொல்லிகிட்டே போகலாம். மனதால் மாமனிதர் என் பெரியப்பா Ratan Tata .
சரி அதென்ன நீங்களே ஆட்சி செய்வோம்னு சொல்லிட்ட ? Economics னா என்னனு தெரியுமா உனக்கு . Deepak Kumar's Theory of Economics . எப்படி நாட்டோட GDP வளர்ந்திருக்கு பாத்தியா ? அப்டினா என்னன்னே உனக்கு தெரியாது . நீ என்ன செய்வ ? கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததான்னு ஒரு தம்புடிக்கு பிரயோஜனம் இல்லாத பேச்சு போட்டி நடத்துவ . Cup உனக்கு தான் . மக்கள் அந்த கருமத்தை பார்த்தால் . இன்னும் கொஞ்சம் நாட்களில் நியூஸ் என்னோட Website இல் அந்த அந்த அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்டது மட்டுமே வரும் . மத்ததெல்லாம் படித்தால் ஏமாந்து தான் மக்கள் போவார்கள் . ஏனென்றால் அது வியாபாரத்துக்காக எழுதப்படும் பொய் நியூஸ்.

Comments
Post a Comment