செய்தி : தீபக் குமார் என்று சொல்லி நாங்கள் சொல்லாததை எல்லாம் இவர் நாங்கள் போடுவதாய் சொல்கிறார் .
நீ எப்ப என் பேரை சொன்ன . அதான பிரச்சனையே . நீயே ஒத்துக்கிட்ட ஒரு தடவ கூட என் நியூசை போட்டதில்லேன்னு . மறுப்பு தெரிவிச்சே நீ நியூஸ் போட்டதில்லை . நீ எப்ப புகழ்ந்து போட்ட . ஆனால் நீ எல்லாமே சூசகமாக போட்ட . புரியலையே . டேய் Cycle சூசை எனக்கு புரியுண்டா . நேத்து கூட, "நான் தாண்டா Cycle சூசை , வந்தா உனக்கு செய்வேன் பூசை , நான் செய்யறது வெறும் buildup தோசை , இவ்ளோவும் செய்யறது வெறும் தம்புடி சம்பாரிக்கற ஆசை , மானம் மட்டும் போகாம நீ எழுது jokes ஐ ". அப்டினு கதறி அழுதியேடா . உன் feelings புரியுது . மானம் full ஆ போகாது . லைட்டா தான் போகும் பரவா இல்லையா ?
ஏன்னு கேக்கறியா அது ஏற்கனவே போயிடிச்சிடா bloody fellow . இப்ப வந்து சொன்னா எப்புடிடா . அப்பவே Emperor Emperor மானம் மட்டும் போகாம காமெடி பண்ணுங்கன்னு சொல்லிருந்தா நான் Consider பண்ணிருப்பேன் . இப்ப மட்டும் என்ன உன் வீட்டு நாய் கூட உன் பொண்டாட்டி ஓடிடுச்சின்னா காமெடி பண்ணேன் . டேய் என்ன பத்தி என்ன நெனச்ச . I am a disciplined good man டா . இந்த மாதிரி எல்லாமா கேவலமா எழுதினேன் . That is not my habit டா . Why டா why . Respect is the dignity of the man of India டா . புரிஞ்சிடுச்சா . இவருக்கு எல்லாம் அப்டே புரிஞ்சிடும் . Give Respect and Take Respect னு நெறய meems வந்துடுச்சாம் amount வேணும்னா கூட போடறோம் வேற line எழுதி தாங்கன்னு ஒரே Calls டா . So I put டா . Calls ஆ அப்ப phone number ? Phone wire பிஞ்சி போய் பல வருஷம் ஆச்சு . கலை துரைன்னு வந்துட்டா இதெல்லாம் சாதாரணமப்பா .

Comments
Post a Comment