செய்தி : Emperor க்கு விவரம் பத்தவில்லை . பெண்கள் வலையில் சிக்கி கொண்டார் . நாங்கள் எத்தனை பேரை இப்படி சிக்க வைத்துள்ளோம். இவருக்கு இதெல்லாம் புதுசு .
நான் இப்ப இன்னா பண்டேன் ஏமாந்தேன் . Instagram இல் சாதாரண வீடியோ பார்த்தேன் . WhatsApp இல் ஒரே ஒரு ஆளை add பண்ணேன் அவளையும் delete பண்டேன் . ஊருக்கே தெரியும் நான் எப்புடி X ல பொண்ணுங்க கூட பேசுவேன்னு . இது ஒன்னும் புதுசு இல்லையே . முட்டா பயலே உனக்கு தாண்டா புதுசு . இன்னவோ சொத்தை வளைத்து போட்ட மாறி Buildup . டேய் உன்னை மாறி வெத்து Scene போடறது . ஊருக்குள்ள என்னை மாதிரி பெரிய பெரிய Minor ங்க வந்தா Seat ஐ Park பண்ண பனங்கொட்டைல செஞ்ச Seat உ தான் வேணுங்கிறது . அப்ப தான் பெப்பர பேணு உக்கார முடியுன்றது . ஏன் தரைல குந்தினு உக்கார மாட்டியோ? உக்கார வைக்கட்டா போலீஸ் ஸ்டேஷன்ல ?
ஆமாம் அதென்ன சொந்த விஷயமா லீவு போட்டுட்டு லண்டன் போயிட்டு வா . அரசு முறை விஷயத்தில் பயணம் செய்தால் சொந்த விஷயம் செய்ய கூடாதா ? இன்னா லந்தா . நான் போவேன் போய் , அங்க என்னோட Uncle இருக்கார் . அவரோட லண்டன் மார்க்கெட் ல shopping பண்ணலாம்னு இருக்கேன் , உனக்கு எதாவது கடுப்பாவுதா ? ஒன்னும் பண்ண முடியாது . ஏனென்றால் லண்டனில் சுற்றும் நாய் கூட உன்னை மதிப்பதில்லை , உன் மேல் சுசு போய்விடும் . Buildup இவனுக்கு நாட்டின் மேல் அக்கறையாம் . எனக்கு இல்லயாம் . பொறுப்பில்லாமல் நடந்து கொல்கிறேனாம் . சரி சரி காமெடி முடிஞ்சி . நாளைக்கு உன்ன கலாய்க்கறேன் .

Comments
Post a Comment