செய்தி : நாங்கெல்லாம் யார் தெரியுமா ? நாங்கெல்லாம் நியூஸ் போட்டா ஊரே கிடு கிடு கிடுன்னு நடுங்கும் தெரியுமா ?
இன்னாது நியூஸ் போட்டியா ?. உன் Newspaper ல சின்ன பிள்ளைங்க எல்லாம் ஒன்னு போட்டு தூக்கி போட்ருவாங்க அது தான் எனக்கு தெரியும் . உன் Newspaper ல நீயே போடுவென்ற disrespectful fellow டா நீ . ஆமாம் நீங்கெல்லாம் யாரு? நிஜமாலுமே தெரியலேடா . டன் ட டன் ட டன் . சரி ஊரெல்லாம் ஏன் நடுங்கனும் A/C advertisement போட்டு உற்றுவியா ? நல்ல வேலை A/C Advertisement போடற . அதுக்கு பதிலா சுடர்மணி ஜட்டி விளம்பரம் போட்ட கஷ்டகாலம்டா உன் கிட்டா . தொழிலே அப்புடி தான் ஓடுது . இல்ல சல்லி காசு தேராதுன்றியா ? தொழில் நேக்கு தெரிஞ்சு வச்சிருக்கடா . அது தான் எனக்கு ஒன்னும் தெரியாது ஒன்னும் தெரியதுண்டறியா . இப்ப தாண்டா I am the understanding .
ஆமாம் ஊரெல்லாம் கிடு கிடுன்னு நடுங்குதே எல்லாருக்கும் ஒரு Tomato Soup பண்ணி தரணும்னு தோணுச்சா உனக்கு . Atleast ஒரு Tomato வாது வாங்கி தரணும்னு தோணுச்சா . எதுக்குன்னு கேக்கிறியா ? நீ மட்டும் வீட்டு பக்கம் வந்த அந்த Toamto வாலே அடிக்க தான் . எனக்கு கிடைக்கற சம்பளத்துல Tomato லாம் வாங்க முடியாதுன்றியா ? சரி ஒரு Carrot , Beans ... ம்ம்ஹ்ஹ்ம் . வேணும்னா கொழா தண்ணி புடிச்சினு வந்து தரேன்ட்ரியா ? டேய் இங்க என்ன மஞ்சா தண்ணியா ஊத்தி வெள்ளாடுறாங்க . Bloody Fool ஊருக்குள்ள நம்புல மாட்டி உட்டுட்டு போயிடுவான் போலிருக்கு . சரி கழுதை எதாவது செய்யணும்னு ஆசைப்படற நியூஸாவது எழுதிட்டு போ . சட்டை மேலே எவ்ளோ Button . இவன்கிட்ட நியூஸ் வாங்கறதுக்குள்ள எவ்ளோ சிக்கல் .

Comments
Post a Comment