செய்தி : முதல்வர் ( அப்டினு விளக்கு பிடிக்கும் ஒருத்தர் . ஏம்ப்பா ஒழுங்கா பாட்டா தர்றாங்களா இல்லையா? . நீ வேற எகுறி எகுறி பேசற . KF Strong தானே . இல்லை சல் பேட்டை பாக்கெட் சாராயமா ? அந்த விஷயத்துல ம்ம் யமகாதனுங்க. நம்ம பேரை ஏமாத்தி சீட் வாங்கனவனுங்க. ) விஜய் முகம் ஒத்து போகும் ஒருத்தனை வைத்து buildup கொடுத்து , நானே விஜயை off பண்ணணுமாம் .
மக்கள் : யாருப்பா இந்த முதல்வர் டிப்பு டாப்பா பேசறாரு ?
தீபக் : வேஷம் போடறது அவுரு தான். ஆனா அந்த விஜய் Character நான் தான்.
மக்கள் : அது தான் டிப்பு டாப்பா பேசறாரு .
டுபாக்கூர் முதல்வர் : தீபக் இப்போ விஜய் கேரக்டர் நீ இல்லை.
அடுத்த நாள் ...
மக்கள் : யாருப்பா இந்த முதல்வர் டிப்பு டாப்பா பேசறாரு ?
தீபக் : வேஷம் போடறது அவுரு தான். ஆனா அந்த விஜய் Character நான் இல்லை.
மக்கள் : ஓஹோ ஏமாத்தறாரா, அது தான் டிப்பு டாப்பா பேசறாரு .
டுபாக்கூர் முதல்வர் : தீபக் இப்போ விஜய் கேரக்டர் பத்தி நீ மறந்துட்ட.
அடுத்த நாள் ...
மக்கள் : யாருப்பா இந்த முதல்வர் டிப்பு டாப்பா பேசறாரு ?
தீபக் : வேஷம் போடறது அவுரு தான். ஆனா அந்த விஜய் Character பத்தி நான் மறந்துட்டேன்.
மக்கள் : ஓஹோ ஏமாத்தறாரா, அது தான் டிப்பு டாப்பா பேசறாரு .
டுபாக்கூர் முதல்வர் : தீபக், ஆனா ஒன்னு நீ இருக்குற வரைக்கும் இவுனுங்க இல்லை இவனுங்களோட அப்பன் பாட்டன் பூட்டன் எல்லாம் ஒன்னு சேந்து வந்தாலும் ஒரு மயித்தை கூட புடுங்க முடியாது . I see just for bata.
ஒரு மனுஷனுக்கு சோதனை காலம்னு ஒன்னு வரலாம் . அதுக்குன்னு தூங்க உடாம தொரத்தி தொறத்தியா அடிப்பான் . சொப்பா இவன் அடிக்கற ஜோக்குக்கு உலகமே சிறிக்குதுடா . வெளியில தலை காட்ட முடியல .
இனி விஜய் Graphics ஐ மறந்து விட்டு தீபக் குமார் படம் பார்க்கும் காலம் வந்துவிட்டது .

Comments
Post a Comment