அது ஒரு Treasure Hunt Game . ஆனால் அதில் நீங்கள் என்னோடு பேசிக்கொண்டே கேளிக்கையாக விளையாடலாம் . இது பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டு தான் . ஏன் அவன் விளையாட கூடாதா ?. உழைத்து தான் முக்கால்வாசி பணக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள் . ஏமாற்றினால் தொழில் நிலைக்காது . பொருள் விற்க முடியாது . வியாபாரத்தில் நேர்மை தான் சம்பாதித்து கொடுக்கும் . ஏன் நானும் பணக்காரன் தான் நேர்மையாக தான் சம்பாதித்தேன் . நான் பணத்தால் உதவுவதை விட அதை சம்பாதிக்கும் வழிகள் அமைத்து கொடுத்து உதவுகிறேன் .
Sea of Thieves ஒரு கேளிக்கையான விளையாட்டு Pirate of Caribbean பார்த்திருக்கிறீர்களா ? Jack Sparrow வின் group இல் நான் இருப்பேன் . சிறப்பாக கேளிக்கை செய்வேன் . உங்களோடு பேசுவேன் . விளையாட்டு சுவாரஸ்யமாக நகரும் . என்னிடம் Reward Code உள்ளது . அந்த விளையாட்டுக்குள் நுழைய பணம் கூட தேவை இல்லை எனக்கு . Microsoft இல் இருப்பவர்கள் Spell போடுகிறார்கள் . ஏனென்றால் அவன் எந்த வேலையும் செய்யாமல் என்னுடைய idea வை திருடி தன்னுடையது என்று இத்தனை காலம் கதை விட்டு கொண்டிருந்தான் . மாட்டி கொண்டான் . அவன் தடுக்கிறான் . திருடன் .
ஊரில் இருப்போரின் சந்தோஷத்தை கெடுக்கிறான் . பணக்காரர்கள் (Royals) spell போட வேண்டும் அவ்வளவு தான் . இரண்டு நாள் விளையாடுவேன் . 25 ஆம் தேதியில் விளையாடியதற்கு பணம் வந்தால் 26 ஆம் தேதியும் விளையாடுவேன் .
நான் முன் ஜென்மத்தில் Fidel Castro . அதாவது Fidel Castro அந்த 7 கடவுள்களில் ஒருவர். Cuba வை ஆட்சி செய்தேன் . இந்த தடவையும் உலகம் முழுவதும் முன்னேற்றத்திற்கான திட்டத்தின் மூலம் Cuba வையும் வளர்ப்பேன் . As a token of Love 50:50 share with Jack Sparrow ( Johnny Depp ). அவர் Cuba விற்கு உதவிகள் செய்கிறார் . Sea of Thieves இன் கில்லி .
Sea of Thieves விளையாட உங்களுக்கு தெரியாது . அதை சொல்லி தர உங்களை பழக்கி விட Jack Sparrow மற்றும் என்னுடைய ஆட்கள் தேவை . அவர்கள் இரன்டு நாள் busy . அதனால் 26 ஆம் தேதி காலை 10:00 AM நான் விளையாட வருவேன் . Game இல் சந்திப்போம் .
Sea of Thieves மட்டும் அல்ல எல்லா games உம் விளையாடுவேன் . எல்லாம் இரண்டு நாள் மட்டுமே . இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் . அடுத்த game Matrix . அது எவ்வளவு level போனாலும் சரி . எல்லா game யிலும் என் மகள் என் team இல் இருப்பாள் .

Comments
Post a Comment